கெட்டவில்லையே என்று கதறினேன். எதற்கம்மா இந்தச் சோதனை என்று கேட்டேன்.
என் துயரத்தை அம்மா புரிந்ததாகவே தெரியவில்லை. குனிந்து நெருப்பைக் கிளறிக் கொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சி நடந்து ஒரு ஆண்டு கழிந்து ஒரு தான் கலேயில் அம்மாவைத் தொழுது விட்டு "என் வீட் டிற்கு வாருங்களேன் அம்மா" என்று அழைத்தேன்.
அம்மா நான் அழைத்ததைப் பொருட்படுத்தவில்லை. காலப் பிடித்துக் கொண்டு கெஞ்சினேன். என்னே உத ஹித் தள்ளி விட்டார். எனக்குத் தாங்க முடியாத அழுகை' வத்தது ; அழுதேன்.
அம்ம’ என் சீனத் தள்ளி விட்டுக் கடலுக்குள் சென் ரூர், சிறிது தேரம் கழித்துக் கரைக்கு வந்தார். கையில் வலம்புரி விநாயகர் சிலை ஒன்று இருந்தது. (சங்கால் செய்யப்பட்டது;
சிலேயை என் கையில் கொடுத்தார். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை அவர் இருந்த இடத்தில் ஒரு பாறையில் வைத்தேன் இரண்டு மணிக் கூர் நேரம் அம்மாவுடனேயே இருந்தேன்".
அம்மா எடுத்துக் கொடுத்ததாகக் கூறும் விநாயகர் சிலை மாயம்மா சமாஜத்தில், அம்மாவின் பெரிய படத்தின் கீழ் இருக்கிறது
விநாயகர் சிலேயைப் போலவே ஒரு சிவலிங்கத்தை யும் அம்மா எடுத்துக் கொடுத்திருக்கிருராம்.
அம்மா கடலில் ஆழமான பகுதிகளுக்கு நீந்திச் செல்வதுண்டு. அவர் இப்போது இருக்கும் இடத்தின் அருகில் உள்ள பாறைக் கூட்டங்களைத் தாண்டி நீல நிறக் கடலின் பரப்பில் நீந்துவதை நான் கண்டிருக்கி றேன். இது ஐந்து ஆண்டுகளுக்கு முன் ல்ை.
பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/28
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
