பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதனுல் நம் பாவங்கள் கரைகின்றன. துணியைக் கடலில் முக்கிப் பிழிந்து கசக்கிக் கல்லில் அடித்து இப்படி மாற்றி மாற்றி சலிப்பின் றி அம்மா செய் யும் செயல் கூட மனித மனங்களைப் பக்குவப் படுத்தி அதன் அழுக்கைப் போக்கிச் சுத்தமாகக் கழுவி இந்த உல கில் நடமாட விடுவதற்குத் தகுதியானதாக்கும் செயலின் பிரதிபிம்பமே. அம்மா பிச்சைக்காரி கோலத்தில் இருக்கிருளே; அவர் எதைக் கொடுத்தாலும் நாய்களுக்குக் கொடுக்கிருரே; நாய்களுக்குக் கொடுத்த கையோடு நமக்கும் தருகிருசே என்ற மனநிலை உடையவர்கள் அம்மாவின் உள்ளொளி யைத் தரிசிக்க முடியாது. அவர் கோவிலுக்குப் போகமாட்டார். அவரே கோவில் தானே. கோவில் கோவிலுக்குப் போகலாமா? பக்திப் பரவசமெடுக்கும் இச்சொற்கள் சீடர்களுடை శిక్ష శః , - -» ... • பன்னிரண்டு SS SAMS S S S S S S S S S S S S SS C SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS AAAA LSSSLL SS நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்குச்செல்லும் சாலையை ஒட்டி பொத்தையடி என்ற கிராமம் இருக்கிறது. மருத்துவாழ் மலையின் அடிவாரத்தில் அமைந்த அக்கிராமத் தில் சாலையோரக் குடிசை ஒன்றில் "நைஞர் சுவாமி" என்ற யோகி இருக்கிருர், அவர் அந்த ஊருக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகி விட்டன. 12 ஆண்டுகளாக மலையடிவாரத்திலேயே இருந்தவர் கடந்த ஓராண்டு காலமாக ஒரு குடிசையில் இருக்கிரு.ர்.