பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான். ஒரு மணிக்கூரில் ஏறத்தாள 20 முறைகளுக்கு மேல் செய்கிருர், அது 1 அல்லது 2 நிமிட நேரம் தான். நாடி சுத்தி செய்யும் போது வீராசனம்' செய்யும் நிலை யில் அமர்ந்திருக்கிருர், பேசும் போது சீசீ சே சே சிசி சே சே என்பது அவர் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள். பீடி குடிக்கிருச் ; அதை ஒரே இழுப்பாக இழுத்து உறிஞ்சிப் புகையை விடுகிருர், அவர் பேசுகின்ற .ெ ச ற் க ள், மோன நிலை, எல்லாமே அவரது இந்த ஜென்மத்தின் பழைய செய்கை களின் எச்சமாகக் காட்சியளிக்கின்றன. சித்த புருஷர்களில் அவர் ஒரு வகை. அவர் நூல துந்த பட்டம் போல் இருக்கிருர், எப்போதும் சீசீ என்ன உலகம் இது, சேசே என்ன உலகம் ; இது வேண்டாம் எதுவுமே வேண்டாம் குடும்பம் வேண்டாம் என்று வெறுத்ததும் பின் மோன நிலையில் இருந்து ஆனந்தப் பெருவெள்ளத்தை அடைந்ததும் ஆகிய எல்லாம் இன்று அவருக்குக் கனவாகி விட்டன. அவர் மாங்காய் பாலுண்டு மலை மேலிருக்கும் நிலையையும் கடந்தவர் போல் காட்சி அளிக்கிருர், அக் கனவின் எச்சம் வெளிப் படும் போது அவரது செய்கை குழந்தைத் தனமாக, இருக்கிறது. அவது தர்களின் இலக்கணத்தைக் கூறும் தத்துவ நூற்களின் கருத்து அவருக்குப் பொருத்தமாக இருக்கிறது. அவர் நூலறுந்த பட்டமாக வாழ்கிருர் ஆளுல் பட்டம் கீழே வந்து சில சமயம் புரிந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் உண்டு, மோனத்தவத்தின் பலனை, சித்த புருஷர்களின் குணம் எப்படி என்பதை அப்போது நாமும் புரிந்து கொள்கின் ருேம், அவர் இருக்கும் வீட்டின் உரிமையாளரான வைத்தி G