பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அவளது பைத்தியக்காரத் தனம் சிறுவர்களது குறும் புத் தனத்துக்குக் காரணமாக இருந்தது. ஒரு நாள் குறும் புக்காரச் சிறுவன் ஒருவன் அந்தப் பெண்ணை நோக்கிக் கல்லை எறிந்தான். தொடர்ந்து ற் கள் அவளை நோக்கிச் சென்றன. ஆளுல் என்ன ஆச்சரிசம் ; ஒரு கல் கூட அவள் மேல் விழவில்லை. திரு. சிவ சுப்பிரமணிய பிள்ளை அந்தக் காட்சியை நேரில் கண்ட பிறகு அவளிடம் பக்தியோடு பழகிஞர். அந்தப் பெண்ணுக்குப் பீடி வாங்கிக் கொடுப் பார். தேயிலையும் பீடியும் தான் அவளுக்குப் பிடித்த tటి ? 6āFడ}ఉు . அந்தப் பெண் கன்னியாகுமரியில் மாயம்மா இன்று இருக்கும் திருக்கோலத்துக்கு எந்தவிதத்திலும் மாறு படாத நிலையில் இருந்தார். அவள் எப்போதும் ஏகாத்த மாகவே இருப்பாளாம். அவள் எந்த நேரத்தில் மல ஜலம் கழிப்பாள். எப் போது குளிப்பாள், என்ன செய்கின் ருள் என்று யாருக் கும் தெரியாது. அவள் யாரையும் அணுகிப் பசி என்று கேட்டதில்லை. முழங்காலுக்கு மேல் இடுப்புக்குக் கீழ் ஓர் ஆடை மட்டும் அணிந்திருப்பாள். அரைக்கு மேல் துணி அணிந்து கொள்வதில்லை, அவள் ஒருபக்கம் சாய்ந்து நடப்பாள். அமாவாசை பெளர்ணமி போன்ற நாட்களில் அவள் எங்கே செல்வாள் என்பது யாருக்கும் தெரியாது. எப்போதாவது பேசுவாள். பேசும் போது ஹிந்தி மொழியின் உச்சரிப்பு தெளிவாக இருக்கும். ஆளுல் சொற்கள் தொடர்ச்சியாக பொருள் பொதிந்ததாக இருக்