வைத்துக் கொடுத்தார். அம்மா அதை இரண்டு மூன்து முறை உறிஞ்சி விட்டு அவரிடம் கொடுத்தார்.
என் அருகே பாபனுசம் மில்லில் வேலே செய்யும் இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள், அம்மாவைப் பற்றி பாபஞசம் சித்தர் ஒருவர் கூறியதைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.
மணி 7; ஆனதும் அவ்விளைஞர்கள் அம்மாவிடம் "போயிட்டு வாருேம்" என்று கூறி பாதங்களைத் தொட்டு வணங்கிஞர்கள். அம்மா "சரி சரி போயிட்டு வா" என் ருர். தமிழில் தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது, "அம்மா ஹிந்தியைத் தவிர வேறு மொழிகளில் பேசிய தில்லை" என்று நான் கேட்ட செய்திக்கு அது மாறுபாடாக இருந்தது.
அம்மா முழுமையாகப் புரிய முடியாதவர் என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன்.
நேரம் 8 ஆனது. நாள் சுற்றி இருந்த நண்பர்களி டம் விடை பெற்று விட்டு அம்மாவைப் பார்த்து வணங்கி
னேன்.
அம்மா என்னைத் தன் அருகில் வருமாறு சைகை செய்தார். நான் அருகில் சென்றேன். தம் வலது கை யால் என் தலையைப் பிடித்துக் குனிய வைத்துத் தடவி ஞர். ஹிந்தி உச்சரிப்பில் ஒரு சொல்லை மூன்று முறை சொன் ஞர். பின் என்னைப் பார்த்து ஏதோ முணுமுணுத் தார்.
நான் அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன். அது தான் முதன் முறை. "அம்மா போகட்டுமா” என்று
கேட்டேன் "ம் ம்" என் ருர்,
எனக்கு அவர் ஆசி கொடுத்தது நூல் எழுதுவதற்கு என்பதை விட மூன்று மாத காலம் பலமுறை அவர்
பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/51
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
