பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—l 6 பெரிய ஆள் தலையில் முண்டாசைக் கட்டிக்கொண்டு அந்த விறகுக் கட்டைகள் தீயில் எரியும்படி பெரிய தடிக்கொம் பால் புரட்டிப்புரட்டித் தள்ளிக்கொண்டிருந்தார். மாயி அந்தத்தியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். என்னையறியாமலே, இக் காட்சி யைப் பார்க்குமாறு சொல்லியிருந்த சென்னை யோகினி ரேவதிஅம்மாள் நினைவுஎனக்கு வந்தது! அந்தோ சென்ற முறை மாயியைப் பார்த்தபோது அவர்கள் இருந்தார்கள்: இந்தமுறை -எரியும் தீயைப் பார் என்ருர்கள்! இதற்காகத் தானே? தீயெரியும் காட்சியைச் சாலையிலி ருந்து பார்த்தபோதே திரு. சுந்தர ராமசாமி எ ன் னி ட ம் கேட்டார். இதன் நோக்கம்என்ன? எனக்குத் தெரிந்த பதிலே யான் சொன்னேன். 'தன் வினைகளும் உலகத்துத் தீமைகளும் எரிந்து சாம்பலாவதாக ம யி எண்ணுகிருர்கள் போலும் இந்தக் கருத்து சரியாக இருத்தல் கூடுமோ? என்று எண்ணியவராய் திரு. சுந்தர ராமசாமி மெளனமாக இருந்தார். மாயியிடம், வாங்கி வந்தப் பல காரப் பொட்டலங்களைக் கொடுக்குமாறு என் மனைவியிடம் சொன்னேன். அவர்க ளூம் அவ்வாறே செய்ய மாயி அருள்கூர்ந்து தன் மலர்க் கரங்களில் அப்பொட்டலங்களை வாங்கி உம், உம்' என்று "ஊம் காசம் செய்து தி மூட்டிக் கொண்டிருந்த பெரிய ஆளிடம் அந்தப் பொட்டலங்களை ஒப்படைத்தார். இதைக் கண்டு மகிழ்ச்சியுற்ற நான் எ ல் லை யி ல் ல ள மகிழ்ச்சியையும் எய்தும் பொருட்டு மாயி பற்றிய இக்கட்டு சையின் முதற்பகுதி மலர்ந்துள்ள மூலிகைமணி' இதழை மாயியிடம் காட்ட முனைந்தேன். என் செயலைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த சுந்தர ராமசுவாமி எ ன் ன ? என்ன? இதைக் காட்டவா போகிறீர்கள்?’ என்று சற்றே அதிர்ச்சியுடன் கேட்டார். அடியேன் ஆம்’ என்றேன் உறுதியாக, அவர் சரி காட்டுங்கள்; அப்புறம் ஒரு செய்தி சொல்கிறேன்' என்ருர், தான் எதற்கும் து னி ந் து