பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ந. சஞ்சீவி தமிழ்ப் பேராசிரியர் சென்னைப் பல்கலைக்கழகம் சென்னே 24-5–’89 அ ன் பு ைர நண்பர், பேராசிரியர் திரு. அ. கா. பெருமாள் அவர்கள் உண்மையுடனும் ஊக்கத்துடனும் உருவாக்கி புள்ள கன்னியாகுமரி அன்னை மாயம்மா என்ற நூலக் கையில் கிடைத்ததும் வைத்த விழி வாங்கா மல் ஒரே நொடியில் படித்து முடித்தேன். அருமை யான தமிழ் பெருமையான தத்துவம். இந்த நூலைப் படித்துவிட்டு அன்னே மாயி அவர் களைப் பார்ப்பதுதான் பார்வை. அன்பர்கள் இந்நூலைத் தயங்காமல் வாங்கிப் படிப்பதால் பயன் பெறுவர். இந்நூலைப் பார்ப்பவர்கள் படிப்பவர்கள் மாயி தாயைப் பற்றிய உண்மைச் செய்திகளே உடனுக் குடன் இந்நூல்ாசிரியருக்குத் தெரிவிப்பது இன்றிய மையாதது. இது நூலாசிரியர் உணர்வில் மாசி பற்றி மேலும் விரிவான நூல் படைக்க உதவும். if ல ர டி க ள் வாழ்க வெல்க ! அன்பன், ந. ச ஞ் சீ வி.