பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூறறாண்டு விழா மலரையும் (1982) காரல் மார்க்ஸ் மறைந்த நூற்றாண்டு அஞ்சலி மலரையும் (1983) சிறப்பாகத் தயாரித்தார். இந்த இரண்டு சிறப்பு மலர்களும் தமிழ் நாட்டில் பலராலும் நன்கு பாராட்டப்பட்டன. திரு. அ. சீனிவாசன் அக்காலத்தில் எழுதிய மூல நூல்களுக்கு பேராசிரியர் வானமாமலை, பேராசிரியர் சஞ்சீவி, பேராசிரியர் நா. தருமராசன் ஆகியோர் சிறப்பாக முன்னுரை எழுதியுள்ளார்கள். இவர் அன்றைய சோவியத் யூனியன் (ரஷ்யா, ஆர்மீனியா, அஜர்பைஜான்) பல்கேரியா, செக்கோஸ்லோவேகியா முதலிய நாடுகளில் விரிவாகச் சுற்றுப் பயணம் செய்துள்ளார். திரு. அ. சீனிவாசன் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளையும் நன்கு அறிந்தவர், அத்துடன் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகiர்ம் அறிந்தவர். @ort, “Denied oppurtunities for the young workers in Developing countries with particular reference to India” 6T6ārgūlth 356th6 usilolá, 2–6 Jö, @605m (65s &tholdsmous lossIEIT logy|th, “Intersecteral Relations between public sector and Private sector in India,” 6T6ārgūlth 56060.1%lso Ligil டில்லியில் உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்து அவை, அந்த அனைத்து நாட்டு அமைப்புகளில் பதிவாகியுள்ளன. _சீனிவாசன் தனதி சிறந்த எழுத்துப் பணிகளுக்காக சோவியத் நாடு ந்ேx விருதும், சிறந்தப் பத்திரிகையாளர் பணிக்காக சர்வதேச கெளரவப்பட்டயமும் பெற்றுள்ளார். இவர், தற்சமயம், பாரதி, கம்பன், இளங்கோவடிகள், திருவள்ளுவர், ஆழ்வார்கள் முதலியோர்களைப்பற்றியும் அவர்கள் எழுதியுள்ள நூல்கள் பற்றியும் ஆய்வுகள் செய்தும் பல நூல்களை எழுதி வெளியிட்டு வருகிறார். தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் சிறந்த நூல்களுக்கு உதவித் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டு, “பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி”, “பாரதியின் புதிய ஆத்திசூடி