பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5-கம்பனும் அரசியலும் 495 வீடணன் 'ஆரிய இவன் இகல் அமரர் வேந்தனைப் போர் கடந்தவன், இன்று வலிது போர் ”, என்றான் எனக் கம்பன் குறிப்பிடுகிறார். அதிகாயனை இலக்குவன் கொன்று விட்டான் என்னும் செய்தியைக் கேட்ட மேகநாதன், கோபம் கொண்டுத் தன்னை ஏன் அனுப்பவில்லை, எதிரிகளின் பலத்தை அறியாமல் இப்படி அதிகாயனைக் கொல்வித் தாயே என்று இலங்கை மன்னனின் அரசியல் பலவீனத்தை மறை பொருளாகக் குறிப்பிட்டு இந்திர சித்தன் பேசுகிறான். "அக்கப் பெயரோனை நிலத்தோடு அரைத் துளானை விக்கற்கொடு வெவ்வுரைத் துதுவன் என்று விட்டாய் புக்கத் தலைப்பெய்தல் நினைந்திலை, புந்தி இல்லாய் மக்கள் துணையற்றனை! இற்றது உன் வாழ்க்கை மன்னோ” ! என்று இந்திரசித்தன் கூறுவதைக் கம்பன் குறிப்பிடுகிறார். “அனுமன் அட்சய குமாரனைக் கொன்றான், அவனைச் சாதாரணத் துதுவன் என்று விட்டுவிட்டாய்”. அதனால் நம் பக்கத்து செய்திகள் எல்லாம் எதிரிகள் பக்கம் போய்விட்டது. இப்போது அதிகாயன் மாண்டு விட்டான். இம்மாதிரி முன் யோசனையில்லாமல் நடந்த கொண்ட காரணத்தால் நீ இப்போது மக்கள் துணையில்லாமல் தனியாக நிற்கிறாய். உனது வாழ்க்கைக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று இந்திரசித்தன் கூறுகிறான். இதில் முன் யோசனை இல்லாமை பற்றியும், தம்மைப் பற்றிய செய்திகள் திII பக்கம் போயிருப்பது பற்றியும் உள்ள பலவீனங்களை இந்திய சித்தகம் சுட்டிக் காட்டுவது முக்கியமான ஒரு அரசியல் கருத்தாகும். ஆயினும் இவையெல்லாம், தங்களைப் பற்றி மிக அதிகமாக பதிப்பீடு செய்வதிலிருந்தும் தங்களை நிகரற்றவர்கள் என்று தள்ாகங்காரம் கொண்டிருப்பதிலிருந்தும் எழும் பலவிாங்களாகும். இந்திர சித்தன் கடும்பேம் செய்தார். அக்க படைகளும் வானரர் படைகளும் கடுமையாக பேதிகா,