பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமபa_ஒரு_சமுதாயப் பார்வை-அ. சீனிவாசன் 498 ஆவேசமாக இருவரும் மோதினார்கள். இலக்குவனுக்குத் துணையாகவும் உதவியாகவும் அனுமன் வந்து அருகில் இருந்தான். “அரியினம் பூண்ட தேரும், அனுமனும் அனந்த சாரி புரிதலின் இலங்கை ஊரும் திரிந்தது புல வரேயும் எரிகணைப்படலம் மூட, இலர், உளர் என் னும் தன்மை தெரிகிலர், செவிடு செல்லக்கிழிந்தன திசைகள் எல்லாம்” “தெரிகணை மாரி பெய்யத் தேர்களும் சினை க்கை மாவும் பரிகளும் தாமும் அன்று பட்டன கிடக்கக் கண்டார், இருவரும் நின்றார் மற்ற இராக்கதர் என்னும் பேரார், ஒருவரும் நின்றார் இல்லை, உள்ளவர் ஒடிப் (BLIT6কাITIাঁ ” என்று போர் கடுமையாகி மேலும் மாலைவரை தொடர்ந்தது. இந்திர சித்தனுடைய தேரையும் இதரபடைகளையும் இலக்குவனும், மாருதியும் அழித்தன்ர். இந்திரசித்தன் அணுவுருவாகி ஆகாயத்தில் மறைந்தான். தணிவரப்பண்டு செய்ததவத்தினும் தருமத்தானும் பிணி அறுப்பவரின் பெற்றவரத்தினும் பிறப்பினானும், மணி நிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினானும் அனுவெனச்சிறியது ஆங்கோர் ஆக்கை யும்உடையான் ஆனான். இலக்குவனும், அனுமனும், அங்கதனும் மற்றவான வீரர்களும், இந்திரசித்தன் ஒடி மறைந்துவிட்டான் என்று கருதி ஆயுதங்களைக்