பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 5|3 நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று மருத்துவமலையின் மருந்துச் செடிகளின் மூலிகைகளின் சிறப்புகளை விவரித்துக் கூறினான். “பெருந்திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான் அரும்துயர் முடிக்குறும் அளவில் ஆற்றலான் மருந்து இறைப்பொழுதினில் கொணர்குவாய் எனப் பொருந்தினான், வடதிசை கடிது போயினான்” "೨Tತು கடைநத 576 அமுதின் வந்தன_ LD கார்-நிதித்து அண்ணல் தன் நேமிகாப்ப r") மேருவின் உத்தரகுருவின் ல்ே 9J_6TT யாரும் உற்று அணுகிலா அரணம் எய்தின” “சல்லியம் அகற்றுவது ஒன்று, சந்துகள் புல்உறப் பொருந்துவது ஒன்று, போயின நல் உயிர் நல்குவது ஒன்று நல்நிறம் தொல்லையது ஆக்குவது ஒன்று தொல்லையோய்” என்று சாம்பவன் சஞ்சீவி மலையின் மகத்துவம் பற்றிக் கூறிக் கொண்டிருந்தபோது அனுமன் மலையுடன் வந்து மலையை ஆகாயத்தில் நிறுத்திவிட்டுக் கீழே வந்தான். போர்க்களத்தில் மாண்டு கிடந்தவர்களெல்லாம் உயிர்பெற்று எழுந்தனர். “காற்றுவந்து அசைத்தலும், கடவுள் நாட்டவர் போற்றினர், விருந்த வந்து இருந்த புண்ணியர் ஏற்றமும் பெருவலி, அழகொடு எய்தினார் கூற்றினைவென்று தம் உருவும் கூடினார்” போர்க்களத்தில் இறந்து கிடந்தவர்களெல்லாம் காயங்கள் ஆறி, பிளவுண்ட அவயங்கள் ஒன்று கூடி காயங்களும் தழும்புகளும் ஆறி, பழய வடிவம் பெற்று உயிர் பெற்று எழுந்தனர். போர்க்களத்தில் மாண்டுபோன அரக்கர்களுடைய உடல்கள் எல்லாம் கடலில் எரியப்பட்டுவிட்டதால் மறைந்து உயிர் பெறாமல் போயினர். மரக்கலங்களில் கிடந்தவர்கள் மட்டும் மீண்டும் உயிர் பெற்று