பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 553 அடுத்து அதனை நக்கினாரையும் பஞ்சம் உறு நாளில் வறி யோர்களையும் —-HT-T-7 கீத். в “ਿਤ I 于 Ho-éo- * = "ஊன் ஏறு படக்கை வீரர் எதிர் எதிர் உருவ ந்தோறும் கூன் ஏறு వ్రైజ్ఞా-అడె கடுப்பின் ாட்பால் வான் ஏறினார்கள் தேரும், மலைகின்ற வயவர் தேரும் தான் ஏறி வந்த தேரே ஆக்கினான் தனி ஏறு அன்னான்” என்று கூறுவார். அத்துடன், “ஆயிர வெள்ளத்தோரும் அடுகளத்து அவிந்து வீழ்ந்தார் மாயிறு ஞாலத்தாள் தன்வன் பொறைப்பா ரம் நீங்கி மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே விங் கொலி வேலை நின்றும் போய் ஒரு கண்டத்தோடும் கோடி யோசனை கள் பொங்கி” s என்று மூலபலப்படையின் அழிவைப்பற்றிக் கம்பன் குறிப்பிடுகிறார். இந்த நாசப்படைகளை அழித்த இராமபிரானை அனைவரும் பாராட்டுகிறார்கள். வாழ்த்தி வணங்குகிறார்கள். “தாய் படைத்துடைய செல்வம் ஈகென தம்பிக்கு ஈந்து வேய் படைத்துடைய கானம் விண்ணவர் தவத்தின் மேவி தோய் படைத் தொழிலால் யார்க்கும் துயர் துடைத்தானை நோக்கி வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த் தினார் வணக்கம் செய்தார்.”