பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusйг —АРФ «Qрёлшй шптіsosu– ~y_osofkитеosйі 93 இணக்கத்தின் அவசியத்தையும் வெளிப்படுத்திக் கூறியுள்ளார். அதே சமயத்தில் கம்ப நாட்டாழ்வார் தனது ஆழ்ந்த திருமால் பக்தியிலிருந்தே, இராம பக்தியிலிருந்தே தனது விசாலமான கருத்துக்களைக் கூறியுள்ளார். “எல்லையொன்றின்மையெனும் பொருளதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சி” என்று பாரதி கம்பனைக் குறித்துக் கூறுவதையும் நாம் நினைவில் கொள்ளலாம். —-> -سۓے