பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйшый — sog» ~Qрғышй интiьюыш – ж. «Rollыл«эйі | Հ() என்பதைக் கம்பன் அவ்வப்போது தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டுகிறார். இராமனுக்கும் இராவணனுக்கும் கடும்போர் நடக்கிறது. இராவணனுடைய வல்லமை மிக்க படைகளையெல்லாம் இராமன் சுக்குநூறாக/தகர்த்துவிட்டான். இராவணன் மாயக்கணை ஏவினான். இராமன் தனது ஞானக்கணையால் அதைத் தகர்த்து விட்டான். இராமனை மானிடன், மானிடன் என்று கூறி வந்த இராவணன் இப்போது சற்று தயக்கத்துடன் நின்று நிதானித்து ஆலோசிக்கிறான். " சிவனோ அல்லன் நான்முகள் அல்லன் திருமாலாம் அவனோ அல்லன் மெய்வரமெல்லாம் அடுகின்றான் தவனோ என்னில் செய்து முடிக்கும்தரன் அல்லன் இவனேதான் அவ்வேத முதற்காரணன்” என்றான் 'யாரேனும்தான் ஆகுகயான் என் தனியாண்மை பேரேன், இன்றேவென்றி முடிப்பேன் பெயர்கில்லேன் நேரே செல்வேன், கொல்லும், அரக்கன் நிமிர்வெய்தி வேரே நிற்கும் மீள்கிலன். என்னாவிடலுற்றான்” பின் வாங்காத தனியாண்மை இராவ டைய தனி வீரத்தின் சின்னமாகும். மீள்கிலேன் என்று கூறி) தனது அம்புகளை விடத் தொடங்கினான். மிக அருமையானதொரு போர்திகளக் காட்சியைக் கம்பன் நம்முன் கொண்டு வந்த நிறுத்துகிறார். எனனும் தனியாண்மை நிலைக்க : போரில் போர் கடுமையாகிறது. கடைசியில் இராவணன் மீது பிரம்மாஸ்திரத்தை இராமன் ஏவினான். நான்முகள் படை இராவணனுடைய நெஞ்சைத்துளைத்துக் கொண்டு வெளியே சென்றது. இராவணன் கம்பீரமாக போர்க்களத்தில் வீழ்ந்தான். இந்த் காட்சியைக் கம்பன் தனது கம்பீரமான தமிழ்க் கவிதைகளில் கூறுகிறார். இந்தப் பாடல்கள் தமிழின் விருத்தப்பாக்களுக்கே தனிமெருகூட்டுகின்றன. இராகவனுடைய (மனிதனுடைய) புனிதவாளி (அரக்கர் தலைவன்) இராவணனுடைய மார்பில்