பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனlன சகோதரதவமும் சகோதரர்க 142 இங்கு இராமன் குறிப்பிடுவது மிக்க பொருள் பொ ாகும். அத்தனை அழுத்தமாக இராமன் குறிப்பிட் க்கிரீவனைத் தழுவியதாகக் கம்பன் கூறுவது இங்கு ஆழ்ந்து கவனிக்கத் தக்கதாகும். குறிப்பிடத்தக்கதாகும். மேலும் உனது உறவுகள் எனது உறவுகளாகும், உனது சுற்றத்தாரெல்லாம் எனது சுற்றமாகும். நீ எனது இன்னுயிர்ச் சகோதரன் என்று வடபுலத்துச் சமவெளியில் மருத நிலத்தில் உள்ள கூடித்திரிய குலத்தில் பிறந்த இராமன் தென்புலத்தில் மலைப் பகுதியில் குறிஞ்சி நிலத்தில் வாழும் சுக்கிரீவனைத் தனது சகோதரனாகக் குறிப்பிடுகிறான். நன்மைக்கும் தீமைக்கும் உற்றவனாக ஆக்கிக் கொள்கிறான். கம்பனுடைய சகோதரத்துவக் கொள்கைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். இராமனுடைய கொள்கை நிலைக்கு இது ஒரு சிறந்த வெளிப்பாடாகும். இராமனும் வீடணனும் அனுமன் இலங்கையைச் சுட்டெரித்து விட்டுப்போன பின்னர், இராவணன் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களைக் கொண்ட சபையைக் கூட்டி மந்திராலோசனை செய்கிறான். சபையில் கூடியிருந்த பலரும் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறுகின்றனர். சேனைத்தலைவர்களும், அமைச்சர்களும் மற்றவர்களும் சபையில் பேசினார்கள். கும்பகருணனும் தன்து கருத்தை எடுத்துரைத்தான். அவன் மாற்றான் மனைவியைக் கொண்டு வந்து சிறை வைத்திருப்பதைக் கண்டிக்கிறான். அத்துடன் மானிடரைக் கண்டு கூசுவதையும் கண்டிக்கிறான். இந்திரசித்தன் மானுடரைபம் குரங்கினத்தையும் இகழ்ந்து கூறுகிறான். சபையில் கூறப்பட்ட பல கருத்துக்களையும் மறுத்து வீடணன், சீதையின் சிறப்பையும் இராமனுை பருமைகளையும் எடுத்துக் கூறிச் சீதையை விட்டுவிடும்படி/கோருகிறான். 'இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கை யும் எஞ்ச வசையும் கீழ்மையும் மீக்கொளக் கிளை யொடும் மடியாது