பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйпоо -220» эсу этили ипподром – сар «салыповй |47 புகல் புரிந்தோர்க்கு பொன்றா ஆருயிர் கொடுத்துக் காத்தார் எண்ணிலா அரசர் ” எனக் கூறி இராமன் “ஆதாலால் அபயம் என்ற பொழுதத்தே அபய தானம் ஈதலே கடப்பாடு என்பது இயம் பினிர் என் பால் வைத்த காதலால் இனி வேறு எண்ணக் கடவது என்? கதிரோன்மைந்த கோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி; யென்றான்” அபயம் கேட்டவர்க்கு அதை ஈதலே நமது கழமை, ஆதலால் அந்தக் குற்றமற்ற வீடணனை அழைத் வா வென்று சுக்கிரீவனுக்கு இராமன் င္ဆိုႏိုင္ၾஇப்பகுதியின் பாடல்கள் மூலம் கம்பன் மிகவும் அழகாக்) சரணாகதி (பிரபத்தி) தத்துவத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார். சுக்கிரீவன் வீடணனைப் போய் சந்தித்தான். கட்டித் தழுவினான். தாமரைக்கண்ணன் நிலையான அபயத்தை நின்பால் வழங்கினன் என்று கூறினான். அதைக் கேட்ட வீடணன் மிகவும் மகிழ்ச்சி யடைந்தான். அங்கமும் அகமும் குளிர்ந்தான். "துறவியின் உறவு பூண்ட துரயவர் துணை வன் என்னை உறவு உவந்தருளி மீள அடைக்கலம் உதவினானே அறவினை இறையும் இல்லா அறிவிலா அரக்கன் என்னும் பிறவியும் பெயர்ந்தேன் பின்னும் நரகினில் பிழைப்பதானேன்.” என்று வீடணன் மகிழ்ச்சியடைந்தான். சுக்கிரீவனும் வீடணனும் இராமனிடம் சென்றடைந்தனர். வீடணன் இராமனைப் பணிந்தான்.