பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -92(5 சமுதாயப் பார்வை-அ.-சினிவாசன் 217 பற்றி பலவாறு சீற்றத்தோடும் நிந்தனை செய்தும் பேசிய இலக்குவன் இப்போது அப்பரதனைப் பற்றி எவ்வளவு பெருமையாகப் பேசுகிறான் என்பதைக் காண்கிறோம். இந்திரசித்தன் நிகும்பலையாகத்தைச் செய்து முடித்து விட்டால் அவனுடைய பலம் பல மடங்கு பெருகி அளவுக்கு மீறி அதிகரித்து விடும். அவனை யாரும் வெல்ல முடியாத அளவு அதிகரித்து விடும். எனவே அவனை அந்த யாகத்தைச் செய்ய விடாத படித் தடுத்து விட வேண்டும் என்பது வீடணனுடைய உபாயமாகும். அந்த யாகத்தின் முக்கியத்துவம் கருதித்தான் இந்திரசித்தனும் அதை யாருக்கும் தெரியாமல் இரகசியத் திட்டமாக வைத்து அதை நிறைவேற்றி விட வேண்டுமென்று தீர்மானித்தான். 'மாயா சீதை ஜாலத்தையும் அயோத்தி படையெடுப்பு’ நாடகத்தையும் நடத்தினான். இந்திரசித்தன் நிகும்பலையாகம் செய்யச் சென்றிருப்பதை இராமனுடைய படைத் தலைமையினர் அறிந்து கொண்டனர். இலக்குவன், வீடணன், மாரு தி, அங்கதன் முதலியோர் இந்திரசித்தனுடைய யாகத்தைத் தடுக்கவும், கல்ைக்கவும் ஆத்தமானார்கள். ஏற்கனவே மேகநாதனுடைய போர் முறைகைளப் பற்றி இராமன், நேரில் கண்டும் அனுபவத்தில் அறிந் கிாண்டும் இருக்கிறார். எனவே குவனுக்கு - --- - ஆலோசனைகளையும் கூறி, பல புதிய_ப அக்கலன்களையும் பாதுகாப்புக் கவசங்களையும் iಾಪ್ಲಿಫೆÇí கூறி ஆசீர்வதித்து அவனை வீடணனுடன் அனுப்பி வைக்கிறான். மாருதியும் அங்கதனும் துணையாகச் செல்கிறார்கள். “முக்கணான் படையும் ஆழி முதலவன் படையும் முன்னின்று ஒக்கவே விடுமே விட்டால் அவற்றையும் அவற்றின் ஒயத் - தக்கவாறு இயற்றி மற்றுன் சிலை வலித் தருக்கினாலே புக்கவன் ஆவி கொண்டு போதுதி புகழின் மிக்கோய்.”