பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப_பாாவை - அ. சீனிவாசன 287 எண்ணிதியோ? எண்ணி ஆற்றல் அண்ணாவோ, அண்ணாவோ அசுரர்கள் தம் பிரளயமே, அமரர் கூற்றே!” உனக்கு நல்லதே நினைத்து ஆராய்ந்து உரைத்த நியாயச் சொற்களைப் பற்றி இப்போதுதான் நினைத்துப் பார்க்கின்றாயா” என்று வீடணன் கூறுகிறான். "ஒராதே ஒருவன் தன் உயிர் ஆசைக் குலமகள் மேல் உடைய காதல் தீராத வசை யென்றேன், எனை முனிந்த முனிவு ஆறித் தேறினாயோ? போராசைப் பட்டெழுந்த குலம் முற்றும் போன்றவும் தான் பொங்கி நின்ற பேராசை பெயர்ந் தோ? பெயர்ந்த ஆசைக் கரி இரியப் புருவம் பேர்த்தோய்” "கொல்லாத மைத்துனனைக் கொன்றாயென்று அது குறித்துக் கொடுமை சூழ்ந்து பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பாரப் பழி தீர்ந்தாளோ? நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் நம்பி! நம்மோடு எல்லாரும் பகைஞரே! யார் முகத்தே விழிக்கின்றாய் எளியை ஆனாய்” “போர் மகளைக் கலை மகளைப் புகழ் மகளைத் தழுவிய கை பொறாமை கூரச் சீர் மகளைத் திருமகளைத் தேவர்க்கும் தம் மோயைத் தெய்வக் கற்பின் பேர் மகளைத் தழுவுவான் உயிர் கொடுத்துப் பழி கொண்ட பித்தா! பின்னைப் !