பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. «ыдиып-Q5й “37пшотsuғыттей евтылшаршй” 44 “ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொற்கேளிர் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்” என்று கூறுகிறார். எனவே கம்பனின் பால் கம்பராமாயணத்தின் பால் நாம் ஊமையராய்ச் செவிடர்களாய்க், குருடர்களாயில்லாமல் தெருவெல்லாம் அதை முழங்கச் செய்ய வேண்டும். つ