பக்கம்:கம்பன் கலை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கம்பன்-வழக்கறிஞன் 149 ரூஸ்வெல்ட், வெண்டல் வில்கியைத் தேர்தல் முடிந்தவுடன் உலகத் தூதராக அனுப்பியது நினைவிற்கு வருகிறதல்லவா? சுக்கிரீவனைவிட்டே வீடணனை அழைத்துவரச் செய்த இராகவன் வன்மை வியத்தற்குரிய ஒன்று அன்றோ? - இத்துணைப் பேர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துங்கூட அஞ்சாமல் தனது சொல் திறத்தால் தன் கட்சிக்கு வெற்றி கொண்ட சொல்லின் செல்வன் இராகவனைப் படைத்த கம்பன் புகழ் வாழ்க! வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/160&oldid=770674" இலிருந்து மீள்விக்கப்பட்டது