பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 67 அம்தார் அகலத்தோடும், அஞ்சனக் குன்றம் என்ன, வந்தான் இவன் ஆகும் அவ்வல்வில் இராமன்; என்றாள் என்ற கம்பருடைய பாடல் வரிகளில் காண்கிறோம். இராமனுடைய கண்களின் அழகையும், வாயின் அழகையும், தோள்களின் அழகையும், கைகளின் வண்ணத்தையும், அகலமான மார்பையும், நீல நிறக்குன்றத்தைப் போன்ற வடிவத்தையும் நினைத்துக் கொண்டு இவன்தான் இராமன் என்று கூறுகிறாள். நான் கண்டது ஒரு பெண்பால் உருவமாகும். ஆனால் நீ எந்த திசையிலும் இல்லாத ஆண் உருவத்தைப் பற்றிக் கூறுகிறாயே அது என்ன கண்ணுக்குத் தெரியாத மாயைகள் மூலம் மற்றவர்களுக்குத் துன்பங்களை விளைவிக்கக் கற்றுக் கொண்ட நம்மை மயக்கும் மாயையை விளைவிப்பவர்கள் யார் என்று இராவணன் கூறுவதைக் கம்பன் குறிப்பிடுகிறார். 'பெண்பால் உரு, நான் இது கண்டது, பேதை நீ! ஈண்டு எண்பாலும் இலாததோர் ஆண் உருஎன்றி என்னே! கண்பால் உறு மாயை கவற்றுதல் கற்ற நம்மை மண்பாலவரே கொல் விளைப்பவர் மாயை? என்றான்' அப்போது சூர்ப்பனகை நீ கண்டது சீதையல்லள், அது வெறும் உரு வழித் தோற்றமேயாகும், என்று இராவணனிடம் கூற இவனும் அப்படியாயின் நீ எவ்வாறு இராமனைக் காண்கிறாய்” என்று கேட்டான் அவளும் இரட்டைப் பொருளில் அவன் எந்நாள் | | | | | || * . . ." *...* E. எனக்கு இத்தகைய இன்னல்களைச் செய்தானோ துல் . - அந நாள முதல நானும எதையும மறகக - 鑫 詹 முடியவில்லை” என்று கூறி “雷 விரைவில் কুস্থত W Y经 s t . சென்று பூமாண் குழலாள் சீதை às ! W్యEణ్ణ E. 貂 ■ _ - தனை விரைவில் 泷 இ. வவ்வுதி' என்று ": இ ர | வ ண ைன அவசரப்படுத்தினாள், என்பதைக் கம்பர் மிகவும் N: நுட்பமாகக் குறிப்பிடுகிறார். 'o தி. இங்கு இராவணன் இ" சூர்ப்பனகை ஆகியோரின் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த ஆசை,