பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 92 حجدلإح- காதலும் பெருங்காதலும் “சிதைவகல் காதல் தாயைத் தந்தையைக் குருவைத் தெய்வப் பதவி அந்தணரை, ஆவைப் பாலரைப் பாவை மாரை வதை புரிகு நர்க்கும் உண்டாம் மாற்றலாம் ஆற்றல்; மாயா உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டா? என்று குறிப்பிட்டு அனுமன் சிறந்த அறக்கருத்துக்களை எடுத்துக் கூறி இளையவனை சமாதானப் படுத்துகிறான். 'எந்நன்றி கொன்றாற்கும் உய் வுண்டாம், உய் வில்லை செய்ந் நன்றி கொன்ற மகற்கு” என்னும் வள்ளுவர் வாக்கு இங்கு நினைவில் கூறத் தக்கது. இவ்வாறு அனுமன் பலவும் கூறி இலக்குவனுடைய சினத்தைத் தணித்துத் தனது அமைச்சர்களுடன் வந்து இலக்குவனிடம் அடி பணிந்தான். விரைவில் சென்று தனது வருகையைச் சுக்கிரீவனிடம் கூறும்படி அங்கதனிடம் கூறினான். அங்கதன் மீண்டும் சுக்கிரீவனுடைய படுக்கையிடத்திற்குச் சென்றான். அவனுடைய கால்களை வருடி எழுப்பினான். இலக்குவன் சினத்துடன் வந்திருப்பதை எடுத்துக் கூறினான். நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே சினம் எதற்கு எனக் கேட்டான். அங்கதன் நடந்தவற்றைக் கூறினான். குறிப்பிட்ட நாட்களில் நீ இராமனிடம் போகவில்லை. நீ அரசுச் செல்வத்தைப் பெற்றுவிட்டதால் அந்த மகிழ்ச்சியில் செய் நன்றி மறந்தனையோ * கருதிச் சீற்றம் கொண்டனர். நான் | எ ன று அன்னை எந்திழை ஆயத்தோடும் மின் ട്ട இலை வேலினானை வழி எதிர் E விலக்கி நின்றாள். மங்கையர் மேனி நோக்கானாகிய அம்மைந்தன் இலக்குவன் தன் மனத்தில் வந்து பொங்கிய சீற்றத்தைக் குறைத்துப் பொருமி நின்றான். நங்கையும் (தாரையும்) இனிது கூறி நாயக நடந்தது என்னோ எங்கள் பால்’’ / எனக் கேட்டாள். இளவலும் இ குழி, - வந்தகாரணம் சொன்னான். కన్స్టిఆజ్ఞ - EI: 瞿 匣、国 * 晶 * o o - | - -

E. | FFE டி . To o It or -

T 巴 I #" - o -F- - 幫較蠱* too ii'.; - 屬 류 o Eo -o-o: | АНЕ . o ē o |- * = - o தி. ஆம் o || || - 国 al o ఫ్రీ ■ 町 - گی o --

  • l

H o 胰 o 腈 G