பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 149 கும்ப கருணனுடைய கூற்றில் சிறந்த ஒழுக்க நெறிக் கருத்துக்கள் இருப்பதைக் காண்கிறோம். ஆயிரம் மறை பொருள் அறிந்து அறிவு அன்மைந்தவர்கள் தீய காரியங்களைச் rெ ilதல் கூடாது. அரசியலில் உள்ளவர்கள் தங்களுக்குப் பழி ஏற்படும் படியாக வேறு குலத்தவனுடைய தேவியை விரும்பி அவளைச் சிறை வைத்தல் கூடாது. தன்னை விரும்பிப் பல பெண்கள் தன்னைச் சுற்றி இருக்கும் போது அதை விடுத்தும், அதற்கு மேலும் தன்னை விரும்பாத தன்னை மறுத்துப் பேசும் ஒருத்தி மீது ஆசை வைத்த அவளிடம் போய் அவளைத் தொழுது கெஞ்சுதல் இழிவாகும். வேறு ஒருவன் மனைவியை ஒரு தவத்தியை இரக்கமின்றி வன்முறையில் அறம் துறந்து சிறைவைத்தல் நமது புகழை அழித்து விடும். இழிதொழில்கள் மூலம் நமது புகழைப் பாதுகாத்துவிட (IJly ILMI Hl. எனவே காமத்தைப் பேணுவது நல்ல செயல் அல்ல, அதனால் குலச் சிறுமை ஏற்பட்டுள்ளது என்றும், மாற்றான் மனைவியை விரும்புவது அவளைச் சிறை வைப்பது, அவள் மீது காதலுறுவது காமத்தைப் பேணுவதெல்லாம் புகழை அழிக்கும். இகழ்ச்சியை உண்டாக்கும் பழி சேரும், சிறுமை நிகழும், . "『リ என்றெல்லாம் கும்ப கருணன் இத்இ எடுத்துக் கூறுவதைக் காண்கிறோம். இருப்பினும் சீதையை விட்டு 然 狮^ விடுவது நமது பலவீனத்தைக் '

| - ས། ---།

  • -i

காட்டிவிடும் என்று குலமானம் பேசி, ് ನ್ತ ■ ■ ■ ■ 三了 厝 ; * * FT } எதிரிகள் நம் அருகில் நெருங்கு இ% H ■ జ్ఞ 凸 வதற்கு முன்பாக இப்போதே நமது படை பலம் முழுவதையும் திரட்டிக் o கடல் தாண்டிச் சென்று ت அவ்வெதிரிகளை அழித்து விட -&) { չ:--: Կք :՛ வேண்டும் என்றும் கூறுகிறான். இது 三 层 \!് கு ம்ப கரு ண னுை L - ll J கு Eն) ԼՈ TT 5յT ' ށރުު - ; تتگئیجب% அரசியலாகும். oo