பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.2 கரிப்பு மணிகள்

ஐயோ...பச்சை...பச்சையா? பச்சை வரல...? அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்க்கிறாள். பாஞ்சாலி, சரக, நல்லகண்ணு, மருது: எல்லோரும் இருக்கின்றனர். பச்சைதானில்லை. * =

“பச்சை எங்க சின்னம்மா?...’ “எங்கயா? அது குந்தியிருக்காளே, அப்பங்கிட்டக் கேளு! பாதி நா அளத்துக்குப் போகண்டாமின்னு இந்து: அப்பன் அந்தப் பச்சப் புள்ளயக் கெடுத்திருக்கா! தண்ணி கொண்டாரர்னாம் டீக்கடய்க்கு பொட்டக்கண்ண் வச்சிட் டுத் தடவுறிய. சாமி கூலி குடுத்தது பத்தாது; அந்தப் பய கையில காக வச்சிருக்கா. ஏது காக் நாயித்துக் கெளம. அப்பனும் மவனும் எங்க போயிட்டு வாரான்னு நா அப்பமே நெனச்சே. நேத்து நா பாலத்தண்டயில வாரப்ப வெந்தனி வந்து சொல்றா, பயல போலீசு சரக்கோட புடிச்சிற்றுப் போயிட்டான்னு. வந்தா இவ மூக்கு முட்டக் குடிச்சிட்டு உருளறா!...போலீசு இவனல்ல கொண்டிட்டுப் போயிருக் கனும்?... n

உரலில் அரைத்துக் கொண்டிருக்கும் சொக்குவுக்கும் கை ஒட்டம் நின்று போகிறது. அவள் புருசன் எழுந்து நின்று இந்தச் சண்டையை ரசிக்கிறான். - * -

பாஞ்சாலி வாளியும் கயிறுமாகத் போகிறாள்.

நேத்துக் காலம அப்பன் செல்வதற்கு முன்பே பச்சை ஓடிவிட்டான். அவனைப் போலீசில் கொண்டு போனதால் தர்ன் அவன் வரவில்லை. இப்படியும் ஒரு அப்பன் பழக்கு Entir Gwir?

‘சின்னம்மா, ஒங்கச்ரு இப்படிச் சந்தேகம் வந்தப்பவே ஏன் சொல்லாம இருந்திட்டிய அவன அடிச்சி அப்பம்ே ஊருக்கு வெரட்டியிருக்கலாமே?...’ என்று ஆற்றாமை யுடன் பொன்னாச்சி வருந்துகிறாள்.

“பொறவு சின்னாச்சி அடிச்சித் தெரத்திட்டான்னு ஊர் ஏசும், நாங்கண்டனா இவெக்குப் பட்டும் புத்தி வரலன்னு?’

தண்ணிருக்குப்