பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.218 கரிப்பு மணிகள்

கொண்டு போய் ஒரு வாரம் வைத்திருக்கவும் கூட இயலாமல் படுத்து விட்டார். மாமிதான் வேலுவைக் கூட்டிக் கொண்டு வந்து இரண்டு நாட்கள் இருந்து சென்றாள். அவருக்கு இப்போது உடல்நிலை குணமாகியிருக்கிறது. தூத்துக்குடி ஆஸ்பத்திரிக்கு வந்து உடலைக் காட்டிச் செல்கிறார். ஆஸ்பத்திரிக்கு வந்து திரும்புகையில் ஆச்சியைப் பார்க்கப் படி

ஏறுகிறார்.

மை வெயிலின் துளிகளை மேல் துண்டால் ஒத்திக்

கொள்கிறார்.

சரசி பன ஒலை கிழிக்கிறாள். செங்கமலத்தாச்சி ஒலைப் பெட்டி முடைந்து கொண்டிருக்கிறாள். மூக்குக் கண்ணாடி மூக்கில் தொத்தி இருக்கிறது.

வாரும், வாரும்-இரியும்? ஆகபத்திரிக்கு வந்தியளா?” “ஆமா, எல்லா வேலைக்குப் போயிருக்காவளா?” ‘போயிருக்கா நோட்டீசு குடுத்தா, பொறவு வேலை இருக்காது. மொதலாளிய அம்புட் டெல்லால எறங்கி வருவா களா? கருக்கல் விடியிதுன்னா லேசா?’ என்று கூறிக் கொண்டு பெட்டியை வைத்து விட்டு மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கொள்கிறாள்.

‘ஒலை கெடக்கிதா? முன்னல்லாம் ஆடிமாசம் வாங்கி வச்சிப்ப. இப்ப ஒண்ணும் சேயாம இருநதிட்ட நேத்துப் போயி திரிஞ்சி வாங்கியாந் தே. மழக்காலம் வந்திட்டா கடனுக்கு வருவாக. வேலய விட்டு நின்னாலும் கையில காசுக்கு என்னேயுவா?” --

1.இப்பத்தான் வாரியளா? சரிப்பாடு எதும் வக்கச் சொல்லட்டா’ H

“எல்லாம் ஆச்சு ..காலமேயே வந்திட்ட, வட்டுக் கடன் வாங்கி கசய்ட்டிக்குத் தீர்வை கட்டிட்டு இப்ப பிரிக்கற இந்தத் தரகன் பயலுக்குக் காசா இல்ல? பத்து ருவாக்கி இப்ப வா, அப்ப வான்னு மா. அட, லீசைக கான் சல் கன்னிட்டுப் போறா. நீ ரன் இத்தக் கிட்டிட்டு அழுவுறி யன்றா. ஒரு மனுசன் பேசற பேச்சா இது? நாமெல்லாம்