பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரர்ஜம் கிருஷ்ணன் 233

பதினைந்து ரூபாய்க்கு வாங்கி வந்து விட்டேன் என்று பெருமிதத்துடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டாளே: அட... இந்தப் பொடிசிக்குப் போன புத்தி எனக்குப் பேர்க்லியே? உப்பளத்து வேலை ஒய்ந்து விட்டால் ஒலைப் பொட்டிக்கு ஏது அவ்வளவு கிராக்கி? ஆனால் அளத்து வேலை அப்படி ஒய்ந்து விடுமா?...ஒன்றுமில்லாமல் ஓய்ந்து விடலாமா?...’

பொன்னாச்சி என்னேயா ட்டீ?”

கத்தியை எடுத்து ஒலையை வாகாக்கிக் கொண்டு ஆச்சி கேட்கிறாள்.

“கூட்டிட்டு வாராட்டுமா ஆச்சி’

“கூப்பிடு...!” n

சற்றைக்கெல்லாம் புதிய தாலி துலங்க, பளிச்சென்று’

முகத்தில் திருநீறும் குங்குமமுமாக, ஈரக்கூந்தல் முடிப்புடன் அவள் வருகிறாள். - -

‘சாமான மெல்லாம் வாங்கியிருக்கா.ட்டீ?” தயங்கி நிற்கிறாள். o “நாளக்கிலேந்து வேலயில்ல. தெரியுமில்ல’ தெரியும் ஆச்சி?” - “ராமசாமி ஆத்தாள இங்க கூட்டியாரன்னு சொன் னானா? அங்க வேற எதுக்கு வாடவை?”

‘வார முன்னா...’ “சரி, பச்சையைக் கூட்டிட்டுப் போயி, அரிசியும் வெறவும் வாங்கி வச்சிக்க. பொறவு எப்பிடி இருக்குமோ?...”

எடுத்துக் கொடுக்கிறாள். -

இந்த ஆச்சி பத்துக் காசுக்கு ஒவ்வொரு சமயம் கணக்குப்

பார்ப்பாள். செம்போ லோட்டாவோ கொண்டு வந்து

வைத்து விட்டு முடை'க்குப் பணம் பெற்றுச் செல்லும் கூலிக்

க-15