பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 கரிப்பு மணிகள்

காரரிடம் வட்டி முனை முறியாமல் வாங்கி விடுவாள். ஆச்சி இப்போது கொஞ்ச நாட்களாகப் பைசா கணக்கை விட்டு விட்டு இப்படி வந்தவருக்கெல்லாம் செலவழிக்கிறாள்.

பச்சையையும் பாஞ்சாலியையும் சாமானுக்கு அனுப்பி விட்டு அவள் அடுப்பை மூட்டிப் பானையைக் கழுவி உலை போடுகிறாள். பொழுது உச்சிக்கு ஏறுகிறது. அவள் அரிசி யைக் கழுவுகையில் “இங்க இருந்துக்க!’ என்ற குரல் கேட்டு வெளியே வருகிறாள்.

மகன் தாயைக் கொண்டு வந்து அமர்த்துகிறான்.

வெள்ளம் தலைக்குமேல் செல்வது போலும், தான் ஒட்டைப் படகில் தொத்திக் கொண்டிருப்பது போலும் பீதி நிறைந்த முகத்துடன் அந்த அம்மை அவளைப் பார்க்கிறாள்.

சில தட்டுமுட்டுக்கள், துணி மூட்டை, சைக்கிளில் வைத்துக் கட்டி வந்திருக்கிறான். முற்றத்தில் மரியானந்தம் சைக்கிளுடன் நிற்கிறான். -

“ஆச்சி...? நீங்க சொன்னாப்பில செஞ்சிட்ட...”

பேச்சு வார்த்தை என்ன ஆச்சி’

.தனபாண்டியன், அகுஸ்தின், செல்லையா எல்லா கட்சிக்காரரும் பேசுறாவ பனஞ்சோல அளத்துள நடக்கா துன்னு சொல்றா. ஆச்சி, நாங் கேள்விப்பட்டது நிசமா?”

என்ன கேள்விப்பட்ட?” -

“ஓங்களப் பெரி கணக்கவுள்ள வந்து கூட்டிட்டுப் போனா வளாம். ஏ அவியள்ளாம் தூண்டிக் குடுக்கேன்ன. கேட்டாவளாம்...”*

கேட்டாக. நா. ஆரு அவியளத் துாண்டிக் குடுக்க? கும்பி காஞ்சு, குலை எரிஞ்சா தானே அதி கமா புகையிதுன்னே...? என்னாடி அதிக்கிரமா ேசுத? மரியாதிய நடக்க”ண்ணா. நீ முதல்ல மரியாதிய நடண்ணே...”

பெரிய முதலாளிட்டியா’

ஆச்சி தலை நிமிரால் - ” என்று தலையாட்டு கிறாள். ஒடனே இந் ஆண்டி என் னக் கூட்டிட்டு வெளி