இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
140
ளார். உரைநடைப் படைப்புகளும் இலக்கியங்களே. இவற்றாலும் பல படிப்பினைகள் கிடைக்கின்றன.
இதுகாறும், பாரதி இலக்கிய வரலாறு என்னும் கடலின் கரையிலுள்ள சில்வகைக் கற்களே அறிமுகம் செய்யப் பெற்றன. ஆணி முத்து எடுத்து வர ஆழத்துள் குளிப்போ மாயின், கரையேறக் காலம் மிகுதியும் தேவைப்படும். வாழ்க பாரதி இலக்கிய வரலாற்றுப்படைப்பு!