பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

பெண்மணி தருவது

அண்டம்

டம்பிலே ஒவ்வொரு உறுப்பும் அமைந்திருப்பதை ஆராய்ந்தால் அது எவ்வளவு திறமையோடும், நுட்பமாகவும் உண்டாக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகும். இந்த உடம்பு ஒரு அற்புதமான படைப்புத்தான்; ஐயமே இல்லை.

பெண் குறியிலே முன்னல் இருப்பது யோனி. கலவியின்போது வெளியாகும் விந்து இதில்தான்