பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கருவில்வளரும் குழந்தை

கோல்களில் ஜோடிக்கொன்றாக மொத்தம் 24 நிறக் கோல்கள் ஒரு அணுவிற்கும், மற்ற 24 நிறக்

(முதிரா விந்தணு அல்லது, அண்டத்தில் 24 ஜோடி நிறக்கோல்கள் உள்ளன. முதற் பிரிவில் 24 மட்டும் இருக்கும் இவை இரட்டித்து மறுபடியும் 24 ஜோடிகளாகின்றன. இரண்டாம் பிரிவில் இவை பாதிபாதியாகப் பிரிந்து முதிர்ந்த விந்தணுவிலும், அண்டத்திலும் 24 நிறக்கோல்கள் மட்டும் இருக்கும்.)

கோல்கள் மற்ற அணுவிற்கும் செல்கின்றன. இது படத்திலே முதற் பிரிவு எனக் குறிக்கப்பட்டுள்ளது.