பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கருவில் வளரும் குழந்தை


கருக்குடைப் பகுதியாக மாறுகின்றன; ஒரு சில பனிக்குடமாகின்றன; மற்ற ஒரு சில அணுக்களே கருவாக அமைகின்றன. கருக்குடை கருவை ஊட்டி

வளர்க்கிறதென்று சொன்னேனல்லவா? அதனால் வளரும் கரு பனிக்குடத்தில் உள்ள நீரில் மிதப்பதால் அதற்கு எவ்வித அதிர்ச்சியும் சாதாரணமாக ஏற்படுவதில்லை.