இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28
அவனுடைய விம்மல்தான் அவனது ‘தெய்வத்தை’ விழிப்பூட்டிவிட்டது !
“...ம்...மா !...அ...ம்.மா !...”
அவனுடைய மார்பைப் பிறாண்டியது மதலை !
28
அவனுடைய விம்மல்தான் அவனது ‘தெய்வத்தை’ விழிப்பூட்டிவிட்டது !
“...ம்...மா !...அ...ம்.மா !...”
அவனுடைய மார்பைப் பிறாண்டியது மதலை !