உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

எது உண்மை ?

வாழ்க்கை என்றால் என்ன ?

வாழ்க்கை என்கிறது ஒரு நரகம் !... போதும் இந்த மானுட ஜென்மம் !... சே!..."

பத்திரிகை தரையைத் தஞ்சமடைந்தது. -

சிவஞானத்தின் இதழ்கள் புகைத்துக்கொண்டேயிருந்தன ! ...