பக்கம்:கற்சுவர்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 173

கூடாதேன்னு எங்க் மாமர்கிட்டப் பணம் வாங்கிச் ச்ெல் வழிக்கிறேன். இது உங்களுக்குத் தெரியனும்கிற்துக்காக்த் தர்ன் சொல்றேன். பட்டத்து ராணிக்குப் பிற்ந்தி ம்கன் ஒறத்துக்காக நான் எந்தத் தனி வசதியையும் அநுபவிக் கல்ே" என்று அவன் அவர்களுக்கு உடனே விர்ைந்து மறு மொழி கூறினான். காலத்துக்குப் பொருந்தாமல், சோம் பேறித்தனமாகக் கட்டி வளர்க்கப்பட்ட ஒர் அரண் மனைைை:யத் திடீரென்று இழுத்து மூடிக் காலி ச்ெய்வது: எவ்வளவு சிரமமான காரியம் என்பது அப்போதுதான் தன் சேகரனுக்குப் பிரத்யட்சமாகப் புரிந்தது.

15

மறுநாள் அரண்மனை உட்கோட்டை ஊழியர்கள், சமையற்காரர்கள், எடுபிடி ஆட்கள், குதிரைப்பாகர்கள், யானைப் பாகர்கள், ஆகியோர்களிடம் பேசிக் கணக்குவழக்குத் தீர்க்க வேண்டியிருந்தது. -

தனசேகரனும், காரியஸ்தரும் ஒவ்வொன்றாய் நிதான் மாக ஆராய்ந்த போதிலும் மாமா பக்கத்தில் நின்று துாண்டு தல் போட்டு வேகப்படுத்தினார். பணம் எல்லாருக்கும் "செக் ஆகவே கொடுக்கப்பட்டது. செக் கொடுத்த தும் ஏற்கெனவே தயாராக டைப் செய்து வைக்கப்பட்டிருந்த தாள்களில் கையெழுத்தும் வாங்கிக் கொள்ளப்பட்டது.

அங்கே அரண்மனையிலிருந்த யானைகள் இரண் டை யும், குதிரைகள் பன்னிரண்டையும், கிளிகள், புறாக்கள், மயில்கள், பல்வேறு வகைப் பறவைகள் இருபது முப்பது, மான் வகைகள் ஐம்பது ஒட்டகங்கள் இரண்டு எல்லா வற்றையும் கோவில்களுக்குப் பிரித்துக் கொடுத்து விடலாம் அல்லது ஏலம் போட்டு விடலாம் என்றார் மாமா. -

ஆனால் தனசேகரன் அதற்கு இணங்கவில்லை. .குழந்தைகளுக்கான ஒரு சிறிய மிருகக்காட்சிசாலை யாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/175&oldid=553148" இலிருந்து மீள்விக்கப்பட்டது