பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

கலிங்கத்து பரணி ஆராய்ச்சி


ஊன்று கோலாகக்கொண்டு பேசுவதால் மனித உலகத்தேவைகளே பேய்கள் உலகத் தேவைகளாகக் காணப்பெறுகின்றன, அவர் செய்த காவியமும் மனித உலகைச்சார்த்த நமக்காகத்தான் உண்டாக்கப்பட்டுள்ளது. மனித உலகையே ஊன்று கோலாகக்கொண்ட நம்மைத்தவிர வேறு யார் தான் அதனைச் சுவைத்துப் பயன் காண முடியும்?