இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதல் குறிப்பு அகராதி
அகலாங்கண் இருள் | 379 | இலங்கு ஒளி மருப்பின் | 75 |
அகல் ஞாலம் விளக்கும் | 328 | இவர் திமில் எறிதிரை | 361 |
அகவினம் பாடுவாம் | 122 | ஈண்டு நீர்மிசைத் | 269 |
அகன்துறை அணிபெற | 204 | ஈதலிற் குறைகாட்டாது | 83 |
அணிமுகம் மதி ஏய்ப்ப | 178 | உண்கடன் வழிமொழிந்து | 73 |
அணைமருள்இன்துயில் | 56 | உரவு நீர்த்திரை பொர | 353 |
அயம்திகழ் நறுங்கொன்றை | 406 | உரைசெல உயர்ந்து | 394 |
அரிதாய அறன் எய்தி | 48 | உறுவளி தூக்கும் | 230 |
அரிதினில் தோன்றிய | 372 | ஊர்க்கால் நிவந்த | 160 |
அரிதே தோழி நாண் | 363 | எஃகுஇடை தொட்ட | 95 |
அரிநீர் அவிழ் நீலம் | 246 | எல்லா இஃகு ஒத்தன் | 172 |
அரிமான் இடித்தன்ன | 58 | எல்லா இஃது ஒன்று | 299 |
அருந்தவம் ஆற்றியார் | 91 | எழில் மருப்பு எழில் வேழம் | 365 |
அரும்பொருள் வேட்கையின் | 66 | எறித்தரு கதிர் தாங்கி | 43 |
அருள் தீர்ந்த காட்சியான் | 329 | என்நோற்றனை கொல்லொ | 254 |
அரைசுபடக் கடந்து | 290 | ஏஎ இஃது ஒத்தன் | 175 |
அறன் இன்றி அயல் | 30 | ஏந்து எழில் மார்ப | 260 |
அன்னை கடுஞ்சொல் | 262 | ஒண்சுடர் கல்சேர | 331 |
ஆம்இழி அணிமலை | 143 | ஒருகுழை ஒருவன்போல் | 81 |
ஆறு அல்ல மொழி | 398 | ஒரூஉ நீ எம் கூந்தல் | 239 |
ஆறறி அந்தணர்க்கு | 21 | ஒரூஉக் கொடி இயல் | 240 |
இகல் வேந்தன் சேனை | 301 | ஒன்று இரப்பான் போல் | 141 |
இடுமுள் நெடுவேலி | 50 | கடிகொள் இருங்காப்பில் | 308 |
இணை இரண்டு இயைந்து | 303 | கடும்புனல் கால்பட்டுக் | 93 |
இணைபட நிவந்த | 200 | கண்ணகன் இருவிசும்பில் | 277 |
இமையவில் வாங்கிய | 114 | கண்டவர் இல் என | 339 |