பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 கலீலியோவின்

ஒருவர் தனது ஆண்களின் சாதாரண பார்வையால் சுமார் ஐகாயிரம் விண்மீன்களை மட்டுமே கார்த்து வந்தார்கள். ஆனால், இன்று அடிப்படியல்ல.

4. மூக்குக் கண்ணாடியால்,

தொலை நோக்கி வந்த விதம்:

சக்தி லாய்ந்த ஒரு துார திருஷ்டியான தொலை நோக்கியின் உதவிதுைக் கொண்டு; ஒருவர் இன்று பத்து அட்சக் கணக்கான நட்சத்திரங்கலை மிகவும் இஷ்டப் படாமல் கல:ாகப் பார்த்து அவற்றைச் சோதனைகளும் செய்து வருகிறார்அள்.

எடுத்துக்காட்டாக, 1608-ம் ஆண்டில் லிப்பர்ஷே" i.ippersiey என்பவர்களுக்கு அணியும் மூக்குக் கண்ணாடி களைச் செய்து விற்று வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆவரி டச்சு நாட்டைச் சேர்ந்தவராவார்.

இரண்டு கண்ணாடி வில்லைகளைச் சற்று தொலைவில் இருக்கும்படியாக வைத்து, அவர் மிகத் துரத்தில் உள்ள பொருள்களைப் வெகு அருகே பெரிதாகத் தெரிவதைக் கண்டு பிடித்தா?. - - - -

இதற்குக் காரணம். அவர் பொருத்திய இரண்டு கண்ணாடி வில்லைகள்தான்். அந்த வில்லைகள் தொலை விலே உள்ள் பொருள்களைப் பெரியதாக்கி காட்டியது

புறம் குவிந்த கண்ணாடி (CONWEX) ஒரு பொருளை உருவத்தில் பெரியதாக்கிக் காட்டுவதையும், அதாவது அருகிலே உள்ள பொருள்களை மிகத் தெளிவாகவும் காட்டுஅதை அவர் பார்த்தார்.

அதுபோலவே, உள்புறம் குவிந்த கண்ணாடி (coN. AேWர்ே ஒரு கொருணச் சதுக்கிக் கால்டுவன்.தயும், ஆதா