பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தன்மை மேம்படுத்தும் என்னங்கள் 2?

அறிவு அரிமா, எதைப் பற்றியும் கவலைப்படாமல், அந்த அவமதிப்பின் ஏளனச் சொற்களை ஏறிட்டும் பாராமல், கேனாமல், பொருட்படுத்தாமல், "எனது முடிவிலே எந்த வித மாற்ற மும் இல்லை' என்று எதிர்வாதமிட்டார்

'எதிர் தர்க்கம் மட்டும் செய்யவில்லை அவர் எனது முடிவை எங்கு வேண்டுமானாலு: நின்று நிரூபிததுக்

&

கட்டுவேன்' என்று பகிரங்கமாதச் சவால் விடுத்தார்:

பைசா பல்கலைக்கழகத்துப் பேராசிரியரான சலீலியே. ஒரு நாள், தனது மாணவர்களையும், தன்னுடன் பணி பாற்றும் மற்ற பேராசிரியர்களையும் உடன் வருமாறு

அழைத்துக் கொண்டு புகழ் பெற்ற பைசா நகரைத்தைச் சேர்ந்த சாய்ந்து கோபுரத்தின் அருகே வந்தார்.

அப்போது, யார் பார் கலீலியோ கருத்துக்கனை எள்ளி நகையாடி ஏளனம் பேன்னாரோ? அவாளை எலலாம் கங்கே வந்து கூடுமாறு ஏற்கெனவே அவர் விடுத்தி அந்த வேண்டுகோள்பது பலர் வத்து கூடினார்கள்.

இவர்களுக்கு இடையில் கலீலியோ பத்துப் பவுண்டு கன எடையுள்ள குண்டு ஒன்றையும், ஒரு பவுண்டு கன எடையுள்ள மற்றொரு இண்டையும் எடுத்துக் கொண்டு வேடிக்கையும் அறிவு வேட்கையும் கொண்ட ஆக்கட்டத் தின் முன்பு, கலீலியோ பைசா நகர் சாய்ந்த கோபுரத்தின் உச்சிக்கே ஏறிச் சென்றார்.

கோபுரத்தின் உச்சியில் இரண்டு குன்டுகனையும் அரு கருகே அவர் வைத்தார்: ஒரே நேரத்தில் அந்த இரண்டு ஆண்டுகளையும் கீழே தள்ளினார்:

கலீலிகே எழுப்பிடி இன்டனன் குரலுக்கு ஏற்றவாறு இரன்டு ஆண்டுகளும் ஒரே நேரத்தில் தரையில் வந்து விழுந்தன: கூடியிருத்த ரோசிரியர் குழு, மாணவர் திரள்