பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#8

மக்கள் கட்டம் அனைவரும் இந்தக் குண்டுகள் வந்து சேர்ந்த அணித நேரத்தை நேரில் பார்த்து ஆச்சரியப்பட்டு தின்றார்கள்,

அன்று வரை எழுதப்பட்ட நூல்கள், நூலாசிரியர்கள் பேராசிரியர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளாக கற்றுக் கோடுத்த தத்துவத் தவறு, அரிஸ்டாட்டிலின் தவறான் தத்துவக் கணிப்பு, இவ்வனவு காலமான் மக்கள் நம்பி வத்த நம்பிக்கை எல்லாமே பொய்யாய் போய் விட்டதே என்று ஆங்கே கூடியிருந்தோர் வியந்து போனார்கள்,

அரிஸ்டாட்டிவின் கணிதக் கோட்பாடுகளைத் தகர்த் தேதிந்த கலீலியோ, மேலும்கல ஆய்வுகணைத் தொடர்த்து செய்து சோதனைகள் பல நிகழ்த்தினார்.

மேலே இருந்து கீழே விழும் பொருள்களைப் பற்றி அல: மூன்று பொது விதிகனை உலகுக்கு எடுத்துரைத் தா.ே அந்த மூன்றும் இன்னும் கல்லூரிகளிலும், பல்கலைக் ங்களிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்குப் போதிக்

ஆரிஸ்.ாட்டில் கோட்பாடுகள் தவறு என்பதைக் கலீலியோ நிரூபித்தார்! தாம் கூறிய விதிகள் தான்் உண் மையானவை என்பதையும் மக்களைக்கூட்டி அவர் மெய்ப் பித்துக் காட்டினார்.

யோ பிறப்பதற்கு முன்பு-ஏறத்தாழ இரண்டாயி ரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரிஸ்டாட்டில் கிரீஸ் நாட்டில் தோன்றினார்.

உன் முழுவதையும் வென்று தமது ஆட்சியின் கீழ் கொண்டு வர விரும்பி; அதற்காகப் பல போர்க்களங்கள்ை கண்டு ைேற்றி பெற்றவன் மாவீரன் அலெக்சாண்டர். ஆந்த அலெக்சாண்டர்; இந்தியா வரை படையோடு வந்து இங்கும் சில வெற்றிகணை நாட்டிவிட்டு அவர் திரும்பிச்