நம் கை மேம்படுத்தும் எண்ணங்கள் 23
சென்ற போது வழியில் மான்டுவிட்ட உலகப்பெருவீரளுன ஆலெக்சாண்டரின் ஆசான் இரிஸ்டாட்டில் என்ற அந்த ால்தலை ஆசான்!
பல நாட்டுப் பலமிக்க மன்னர்கனை வீழ்த்தி அவர் க ைௗ அதிகாரத்தின் ஆணவத்தால் டிமைகளாக்குவதை காட்டிலும், பல் நாடுகளும் பின்பற்றும் அறிவாசானாக. இருப்ப்தே சிறந்தது என்ற விருப்பமும், அவன் மீதும் நம்பிக்கை:ன் கொண்டிலர் அரிஸ்.ாட்டில் என்ற தத்துவ
ក្រៅ
ஆந்த வித்தகர் தாம் கண்டறிந்த உண்மைகனைத் தொகுத்துப் பலநூல்களை வெளியிட்டு, அறிவியல் அலை வளர தொண்டாற்றி அற்புதமான விஞ்ஞானி. ஆரிஸ் டாட்டில்!
வானவியலுக்கும், தத்துவ ஞானத்திற்கும், தர்க்க வாதத்திற்கும், வரலாற்றுணர்வுகளுக்கும், விஞ்ஞானத் துறை வித்தகத்துக்கும், ஆய்வியல் எனும் சுரங்க ஆழத் திற்கும், தாவரவியல், விலங்கியல், போன்றவற்றுக்கும் ஆணப்பசி இதான்்.ாற்றிய தொண்டர் அரிஸ்டாட்டில்!
உலகத்திற்கு அவர் செய்துள்ள அறிவுச் சேவைகள் ஆரிதரிது! அதனால்தான்் உலகம் போற்றும். கற்றோ? ஏற்று மதிக்கும் கல்விமானாக மட்டும் அல்ல, அவர் பிறந்த கிரீஸ்நாடே கூடி ஆரிஸ்டிாடிலை அறிவுத் தெய்வமாக மதித்துப் போற்றியது எனலாம்!
ஆரிஸ்டிாட்டிலின் உண்மைகள் மாற்றிக் கூடாதவை; அவர் கூறிய உண்மைகள் அசைக்க முடியாதவை; அவர் மொழிகளை எதிர்ப்பவர். அல்லது மறுப்பவர், அனைவரும் சமுதாய விரோதிகளே; யார் ஆவரது கருத்துக்கு எதிரி கருத்துப் பேசுகிறார்களோ அவர்களை அழிப்பதே காலத்தின் சட்டம்: ஆழிக்க முடியாமல், போகட்டும் பேr ன்ன்து கன்னிக்ககேடும் அர்கனானாலும் கூடி ஆitகனை