பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நம்மை மேம்படுத்தும் என் னங்கள் 3?

இல்லை இவர்கள் பகையானால் அதனால் விளையும் கேடுபாடுகள் என்ன சாமான்யமானதாகவா இருக்கும்?

முதுமை பெற்றவர்கள் எல்லாரும் ஒன்று கூடி, கைசா நகர் பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் என்ற பதவியிலே இருந்து ஆலிலியோவை நீக்கம் செய்து, விட்டார்கள். அதனால் பல்சுவை அறிஞரான ஆவிர், கல விதமான தொல்லைகள் ஏற்று அனுபவிக்கும் காலம் வந்தது.

அதற்குப் பிறகு கலீலியோ தனது ஆரிய முயற்சி களால் தொல்லைகஜால் பாதுவா Padua University பல்கலைக் கழகத்திலே கலீலியோ உயர் பதவி பெற்றார்: அங்கே ஆவர் பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றினார். சிறந்த சேவையானா என்ற பெயரையும், புகழையும் பெற்றார். தமது ஐம்பத்தைந்தாம் வதுரை அவர் தனராமல், தளர்வில்லாமல், சோராமல் சோர்வில்லாமல், களைக்காமல்-களைக்காமல், மக்கட் தொன்டே தனது தொண்டென, அறிவுத் தொண்டாற்றிச் சேவை புரித்தார்.

8. டெலஸ் கோப்பை முதன் முதல் கண்டு பிடித்தவர்

மூக்குக் கண்ணாடி விவாகாரியான தனது பழைய தன்மர் விப்கரிஷே என்பவரைக், கலீலியோ வெனிஸ் தகt சென்று பார்த்தாt! அந்த விஞ்ஞானி ஆப்போதுதான்் தொல்ை நோக்கிக் கண்ணாடியைக் கண்டு பிடித்திருந் தாரி:

இந்தக் கண்ணாடியைப் பற்றில் கேள்விப்பீட்டி கலீலியோ தனது நன்பரின் ஆய்வைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் தன்னுடைய மனதை அந்த தொலை நோக்கி மீதே ஊடுருவ விட்டார்.

சாதாரண கண்கனைக் கொண்டு, வான் பொருட் தனையும் அதன் வியத்தகு சீத்தைகளையும் தேசிந்துக்