பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நம்மை மேம்ஐடுத்தும் எண்ணங்கள் 葛證

இன்வாறு தொலை நோக்கிக் கருவிகளை அடிப்டிே காக ஒர் உருவத்தைப் பெரியதாக்கிக் காட்டிடும் வகை களை அதிகப்படுத்தி, பார்க்கும் குழாய் வரலாற்றிலே பல புதுமைகளைச் சென்று ஒரு புரட்சியையேதோற்றுவித்தார் கலீலியோ என்றால் மிகையல்ல;

ஆவர் கண்டு பிடித்தக் கருவிகள் வாயிலாக, டிப்ஐடி யான பெரிய பெரிய உருவங்களில் முழு சந்திர மன்டலத் தையும் ஆராய்ச்சி செய்து வந்தார்.

அந்த ஆராய்ச்சியின் பயன்கள், பிற்கால உலக ஆய்வாளர்களுக்கு பல அரும்பெரும் உண்மைகனை உணர்த்தும் கருவிகளாகவே அவை அமைந்தன.

சந்திர மண்டல ஆராய்ச்சியிலே கலீலியோ ஈடுபட்ட போது, ஆங்கே பற்பல மலைவரிசைகள் இருப்பதையும், அவைகட்கு அருகே பெரும் பெரும் பள்ளத்தாக்குகள் உள்ள இதயும் சேர்த்துப் பிரமித்துப் போனார்,

சூனியமான வெளித்தோற்றங்கள் ஆவரது ஆய்வுக் கண்களுக்குப் புலப்பட்டன. மனிதக் கண்கள் அதுவரைக் கண்டிராத ஆதிசயங்களை அவரது விழிகள் பார்த்துப் சேர்த்து வியந்தன!

தாம் ஒருவர் மட்டும் அவற்றைக் கண்டுகளிப்படைத் தால் போதுமா? மற்ற மக்களும் அந்த அதிசயங்களைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டாமா? என்று எண்ணி: அதற்கான வழிகள் என்ன என்பதைப் பற்றிச் சிந்தித் தார்.

நீலவான ஆராய்ச்சியிலே நீந்திக் கொண்டிருந்த கலீலியோ. மற்ற ஆராய்ச்சியாளர்களும் அவற்றைப் பார்ப்பதற்கான ஆற்புதக் கருவிகளைக் கண்டுபிடித்து உலகுக்கு வழங்கினார்.

ধ্ৰু গুরু-3