பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நைேம மேக்அடுத்தும் எண்ணங்கள் 羈

எட்டாவது சந்திரனை வியாழன் மண்டலத்திலே இருப்ப தாகக் கண்டு பிடித்து உலகுக்கு அறிவித்தார்கள். இந்த இணக்குகள் மூலமாக, வியாழன் மண்டலத்தில மொத்தம் எட்டு சந்திரன்கள் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.”*

கலீலியோவின் வியாழன் கிரக ஆராய்ச்சி வீண் போக வில்லை; அவ்வளவும் உண்மையே என் நம்பிக்கையைத் தற்போதைய வான்வெளி ஆய்வுகள் நிரூபித்த விட்டன அல்லவா?

அவர் நான்கு நிலாச்சன் வியாழன் மண் . லத்தில் இருப்பதாகக் கண்டு பிடித்தார்! ஆனால், தற்கால வான் வெளி ஆய்வுகள் பன்னிரண்டு சந்திரன்கள் இருப்பதாகக் கூறியுள்ளன என்றால், அந்த மகான், வானியல் மேதை: வியாழன் மண்டல ஆய்வின் போது எவ்வளவு அரும்பாடு பட்டிருப்பார் என்பதை எண்ணிப் பார்ப்போருக்குத்தான்். ஆவரது சிந்தனை திறன்ன உணவோர்கள். இல்லையா?

11. கலீலியோ செய்த சூரியன் ஆராய்ச்சி!

இவ்வளவு அரும்பாடுகளுக்குப் பிறகும் கூட, சலீலியோ தனது ஆய்வுப் பணியில் ஒய்வு பெற்றாரா? என்றால் இல்லை. 1610-ஆண்டில், வியாழன் கிரக ஆராய்ச்சியை முடித்த உடனே. சூரியனைப்பற்றி ஆராய்ச்சி செய்ய முற்பட்டார்.

சூரியன் தோற்றத்தில் கரும்புள்ளிகள் காணப்படு கின்றனவே-ஏன்? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

அதேநேரத்தில் சூரியனில் காணப்பட்ட கரும்புள்ளிகள் அதன் முகத்தின் மீதே தனிந்து செல்வதனையும் பாத் தசரி; அதற்குரிய தாரணத்தையும் ஆராய்ந்தார்: