பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


酸 ஆiன்போவின்

  • கொந்தளிக்கும் ஒளிப்பிழம்புமயமான சூரியனின் முகத்திலும் கணங்கமா? நிலாவின் முகத்தில்தான்் களங்கம் இருப்பதாக மக்கள் கூறினார்கள்.அது என்ன என்பதையும் கண்டு பிடித்தோம். ஆனால், சூரியன் முகத்திலும இந்தக் குறைபாடு? என்று ஆராய்ந்தா.ே

சூரியன் முகத்தில் உள்ள அவங்கம் என்ன என்பது வற்றிய உண்மை, கலீலியோவின் காலத்துக்கு முன்பு எவரும் கண்டு விளக்கவில்லை, ஆனால், இந்த ஒரு கேள்வியை எழுப்பிய முதல் மனிதனே கலீலியோதான்். இந்த சேல் விக்குப் பிறகுதான்், பிற்காலத்தின் ஆராய்ச்சி வால் அந்தக் கேள்விக்குரிய பதில் விணக்கமாக வெளி வந்தன:

சூரியனில் உள்ல கரும்புள்ளிகள் என்று சொல்லப் கடுபவை, உண்மையில் கறுப்பு நிறமுடையனவல்ல. மிகப் பெரும் நெருப்புக் கோளமான சூரியனுடைய நடுப் பகுதியில், சில நேரங்களில் நெருப்புப்புயல் தோன்று கின்றது.

வந்த நெருப்புப் புயல் கோரமாக சுழன்று கழன்று மேலோங்கி ஓங்கி, பொங்கிப் பெருத்து, சூரியனின் நெருப்புக் குழம்பின் ஒளிப்பிழம்பைப் பிய்த்துக் கொண்டு வெளிவந்து, வானனாவும் நெருப்பு ஆலைகனைக் இக்குகின்றது.

அந்தக் கணற் சூறாவளி வெளியேறுவதற்காகச் சூரியப் பிழம்பில் திறக்கப்படும் வாயில்கள்தான்் ஆந்தத் கரும்புள்ளிகள்: வெயிலில் ஒரு கொள்ளிக்கட்டை மங்கிக் கருப்பாய் தோன்றுவதுபோல, சூரியனுடைய ஒளிப் பிழம்பின் மத்தியில் அனற் சூறாவளி காணப்படும்போது, அவற்றின் ஒளி மங்கிக் கறுப்புக் காணப்படுகின்றது.

சூரியன் சுழல்வதால், ஒளிப்பிழம்பின் ஒரு விளிம்பில் இருந்து மற்றொரு விளிம்பிற்குக் கரும்புள்ளிகள் நகர்ந்து