பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நன்மை மேம்:டுத்தும் எண்ணங்கள் 3

என்னய்யா இத, கேழ்வரகில் நெய் வடியும் கதை: யார், யாரிடம் இப்படிப் பேகவது என்றுதெரியாமல் யேக கிறானே-இந்தக் கலீலியோ; என்றார்கள் அரைகுறையாக படித்தவர்கள்.ஆலசினார்கள்!

சலீலியோ சொல்வதெல்லாம் உலகம் தெரியாத வினோத மனிதனின் உஊறல்; மதிகெட்டரிைன் கற்பனை: குடுகுடுப்பைக்காரன் :ேகம் பேச்சுப் பாணி; என்றெல் லாம் சிலர்: திமிர்வாதமாடினார்கள்!

கோள்கள் ஏழு கிழமைகள் ஏழு அதெப்படி அவை கட்கு மேலே அதிகமாகக் கோள்களது எண்ணிக்கை இருக்க முடியும்?

  • சூரியனைச் சுற்றி ஆசையாது நிற்கும் பூமி, வலம் வருகிறதாமே! சூரியன் பூமிபோலத் தன்னைத்தான்ே இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறை இயங்கிச் சுற்றுகிற தாமே! இவையெல்லாம் உண்மைக்குப் புறம்பானவை அல்லவா?’ என்றனர்; அறியாமை என்ற பரம்பரையிலே காலகாலமாகத் தொடர்ந்து வத்துள்ள மதவாதிகளிலே இலf:

இவைகள் எல்லாவற்றுக்கும் ஒட்டு மொத்தமாகக் கலீலியோ கூட்டம் போட்டு பதில் கூறினார்; அடித்தவர்கள் மத்தியிலே பேசும்போது அவர் விளக்கம் தந்தார்; தத்துவ ஞானிகள் இடையே அவர்களதுமொழியிலேயே தேசினார்:

குறிப்பாக மதவாதிகள் இடையே பல காரண காரியங் கனோடு விளக்கி, உள்ளதை உள்ளவாறே அவர்களது உள்ளங்களிலே பதியும்படி எடுத்துரைத்தார்.

என்ன சொல்வி என்ன பயன்? சொல்வதை எல்லாம் காதுக்ளின் ஒரு துவாரம் வழியே அக்கருத்துக்களைக்கேட்டு மறு துவாரம் வழியே அவற்றை வழியனுப்பி விட்டார்கள்

சலீலியோ கூறியக் கருத்துக்கள் எல்லாம் காற்றோடு காற்றாய்; ஓசை மயமாய் கலந்ததே தவிர, கக்கன்