பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


器 ஆகவிேயோவின்

இயேசு விெருமான் மார்க்கத்தைப் பின்பற்றாதே என்றோ தான்் எங்குமே கூறியது. கிடையாது.” -

உண்மை இவ்வாறிருக்க, பாதிரியார்கள், கிறித்துவக் குருமார்கள் ஏனோ என்மீது வேண்டுமென்றே குறை கூறி வின் புரளியை எழுப்புகிறார்கள் என்று புரியவில்லை” என்று, கலீலியோ மதவாதிகள் மீது வேதனைக்கட்டு அறிக்கை விடுத்தார். -

இத்தக்ைய கருத்து வேறுபாடுகாைல்; கிறித்துவக் குருமார்களுக்கும்- கலீலியோவிற்கும் இடிையில் ஒரு பெரிய பிளவே ஏற்பட்டு விட்டது.

மதவாதிகளுக்குக் கலீலியோ :ோதி விணக்கம் ஆணித்துக்கூட, அவர்கள் மன எரித்தலோடு பேசியடிேயே இருந்தார்கள். காரணம், மதவாதிகளுக்குள் பழக்கப் பட்டுப் பே:ன பழமைப் பாசிச உணர்வுகள், உண்மை களையே படுகுழி தோண்டிப் புதைத்துவிட்டன.

அதனால், ஆவர்கள் என்னென்ன பொய்ப் புகார் இனைக் குற்றச்சாட்டுக்களாகக் கூறமுடியுமோ அவற்றைத் தயார் செய்து போப் காண்டவரிடம் கலீலியோ மீது ஒரு புகார்ப் பட்டியலையே கொடுத்த சர்கள்.

அவர் மீது கமத்தப்பட்டி போய்க் குற்றச் சாட்டுக் களை இதற்கு முன்பே தொகுத்துத் தந்துள்ளோம். இருந்தாலும், மீண்டும் ஒரு முறை கலீலியோ மீது கிறித்துவ ஊழியர்களான நாங்கள் புகாரிகனை கொடுத் துள்னோம்-படித்துப் பாருங்கள் என்று அகந்தைக் குரலோடு பேசினார்கள் பாதிரியார்கள்.

போப் காண்டவரும், கலீலியோ மீது குருமார்கள் அட்டிய குற்றச்சாட்டுக்கள் உண்மையா - செய்யா? என்பதை ஆராய்ந்த் பார்க்கவில்லை. அதனால், மத அாதிகளின் பெரும் பான்மையோர் முடிவுக்கு இணங்க,