பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தம்மை மேம்படுத்தும் எண்ணங்கன் **

  • இத்தாலி நாட்டினரான அலெஸ்ஸாண்டிரோ

உோல்டா என் ர், மின் ர த. காட் டி நாட்டு வழக்கிலே நடமாட விட்டா :

  • டைனமோ என்ற கருவியை ஆங்கிலேயரான மைக்கேல் பாரடே முதன் முகாைகக் கண்டு பிடித்துக் காட்டினார். அதன் மூலம் மின்சாரத்தைத் தயாரிக்கும் வழி காணப்கட்டது.
  • அமெரிக்கரான ஆல்பர்ட் மைகேல்சன் என்பவர் ஒளியின் வேகத்தை அணந்து அாட்டினார்:
  • அணுவின் மையசீதை மின்னனுக்கள் சற்றிச் சுற்றி வருகின்றன என்பதை நியூசிலாந்து நாட்டு விஞ்ஞானி எர்ன்ஸ்ட் ரூதர்ஃபோர்டு என்பவர் கண்டு பிடித்தார்:
  • அணுவைப் பிணக்க முடியும் என்ற தத்துவத்தை, ஆஸ்திரியா நாட்டுக்காரரான லைஸ் மீட்னர் என்பவரி ஆராய்ந்து வெளியிட்டார்.
  • அன்டகோனம் வளைவானது என்ற தத்துவத்தை அமெரிக்கக் குடிமகனாக உரிமை பெற்ற யூத விஞ்ஞானி ஆல்கர்ட் சன்ஸ்டின் என்ற விஞ்ஞான மேதை சார்பு நிலைத் தத்துவம் RELATWT என்பதன் மூலமாகக் கன் உறிந்து நிலை நாட்டினார். -

அணு என்பது எப்டிே அமைந்துள்ளது என்பது பற்றி, டிேன்மார்க் விஞ்ஞானி நில்ஸ் போர் என்பவர் தீவிர ஆராய்ச்சி செய்து, ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு சிறு உருவில் அமைந்த சூரிய கோளம் போல இருக்கிறது என்று அணி அறிவித்தார்.

மேலும் எண்ணற்றக்கண்டு பிடிப்புக்கள் தோன்றி விஞ்ஞான உலகுக்கு புகழும், பெருமையும் தேடிக் கொடுதி துன்னன. அவற்றை எல்லாம் தொகுத்தால் புத்தினம் இல்இன் சன்னதான்் இத்தின் நிறுத்தில் இக்ான்.இதேசன்