பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

X

ரா. பி. சேதுப்பிள்ளை, பீ.ஏ., பீ.எல்.,
தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை.
டி. என். சேஷாத்திரி, எம்.ஏ., எம்.ஐ.ஆர்.ஈ.,
அ.ஏ.எஸ். சீ.ஈ., எப். இன்ஸ்ட் , பி., எப், ஏ.எஸ்ஸீ., டைரக்டர், கான்கிரீட்டு, மண் ஆராய்ச்சி நிலையம்,
சென்னை.
எஸ். கோவிந்தராஜுலு நாயுடு, பீ.ஏ., பீ.எல்.,
பீ.எல்., எல்எல்.பீ., பாரிஸ்டர், கல்வி இலாகா டைரக்டர், சென்னை
கா. அனந்தவைத்தியநாதன், எம்.ஏ.,
ரசாயனப் பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி,
சென்னை.
கே. சுவாமிநாதன்,
எம்.ஏ., பீ.எல்., பீ.ஏ. (ஆக்சன்), முன்னாள் முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை .
ரா. கிருஷ்ண மூர்த்தி,
ஆசிரியர், 'கல்கி', சென்னை.
டாக்டர் மு. வரதராசன்,
எம்.ஏ., எம்.ஓ.எல்., பிஎச்.டீ., . தமிழ்ப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி,
சென்னை.
பொ. திருகூடசுந்தரம், எம்.ஏ., பீ.எல்.,
கூட்டாசிரியர், கலைக்களஞ்சியம், சென்னை.
வித்துவான் ப. மு. சோமசுந்தரன். எம்.ஏ.,
(ஆனர்ஸ்), எல்.டி., பி.ஓ.எல்., மொழி ஆசிரியர், . கலைக்களஞ்சியம், சென்னை.
டாக்டர் பா. நடராஜன்,
எம்.ஏ., டீ.லிட்., முன்னாள் பொருளாதார ஆலோசகர், சென்னைச் சர்க்கார், சென்னை.
ம. ப. பெரியசாமித்தூரன், பீ.ஏ., எல்ட.டி.,
(செயலாளர்), பிரதம ஆசிரியர், கலைக்களஞ்சியம்,
சென்னை.

அலுவற் குழு

ம. ப. பெரியசாமித்தூரன், பீ.ஏ., எல்.டி.,
பிரதம ஆசிரியர்
வித்துவான் ந. சுப்பிரமணியம், எம்.ஏ.,
துணை ஆசிரியர் (24-6-53 வரை).
பொ. திருகூடசுந்தரம், எம்.ஏ., பீ.எல்.,
கூட்டாசிரியர்.
பு. மு. ரத்தினசபாபதி முதலியார்,
ஓவியர்.
வித்துவான் ப. மு. சோமசுந்தரன், எம்.ஏ.,
(ஆனர்ஸ்), எல்.டி., பி.ஓ.எல்., மொழி ஆசிரியர்.
வித்துவான் பூ. அ. பாஷ்யம் ஐயங்கார்,
எல்.டி., துணை ஆசிரியர் (8-8-53 முதல்).
கு. மதுரை முதலியார்,
பிழை திருத்துவோர் (15-7-53 முதல்).
வித்துவான் ஐ. இராஜு முதலியார்,
துணை ஆசிரியர் (1-12-52 முதல்).
சிறுவை மோகனசுந்தரன்,
பிழை திருத்துவோர் (15-5-53 முதல்).
நா. கி. நாகராஜன், எம்.ஏ.,
துணை ஆசிரியர் (18-9-53 வரை).
கீ. ச. கணபதி, பீ.எஸ்ஸீ .,
பிழை திருத்துவோர் (26-10-53 முதல்).