பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv

நா. அனந்த வைத்தியநாதன், எம்.ஏ.,
ரசாயனப் பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.
டி. சக்திவேலு, எம்.ஏ.,
ரசாயன விரிவுரையாளர், லயோலா கல்லூரி, சென்னை.
டாக்டர் எஸ். வீ. அனந்தகிருஷ்ணன். எம்.ஏ.,
பிஎச்.டீ. (லண்டன்), எப்.ஆர்.ஐ.சி., எப்.ஏ.எஸ்ஸி., ரசாயனப் பேராசிரியர், கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை.
டாக்டர் சர் கே. எஸ். கிருஷ்ணன்,
டீ.எஸ்.ஸி ., எப். ஆர்.எஸ்., டைரக்டர், தேசியப் பௌதிக ஆராய்ச்சி நிலையம், டெல்லி.
எம். வீ. சீதாராமன், எம்.ஏ., எல்.டி. ,
ஓய்வு பெற்ற ரசாயனப் பேராசிரியர். மாகாணக் கல்லூரி, சென்னை.
டாக்டர் எஸ். ராமச்சந்திர ராவ், எம்.ஏ.,
டீ.எஸ்ஸி. (லண்டன்), பொளதிகப் பேராசிரியர். மத்தியக் கல்லூரி, பெங்களூர்.
ரௌ, பாதர் லூர்து எம். யெட்டனபள்ளி,
எஸ்.ஜே., பிஎச்.டீ., டி.எஸ்ஸி ., எம்.ஏ., எப்.ஆர்.ஐ.சி., ரசாயனப் பேராசிரியர், வயோலா கல்லூரி, சென்னை.
டாக்டர் பீ. பீ. டே., எம்.எஸ்ஸி ., டீ.எஸ்ஸி.
(லண்டன்), எப்.ஆர்.ஐ.சீ., ஓய்வு பெற்ற ரசாயனப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.

டாக்டர். ஏ. பி. மகாதேவன், எம்.ஏ.,
பிஎச்.டீ. (லண்டன்), உணவூட்ட ஆராய்ச்சிச்சாலை,
கூனூர், நீலகிரி.

ஓவியம், சிற்பம், கட்டடச் சிற்பம்

குலபதி டாக்டர் ஜேம்ஸ் எச். கசின்ஸ்,
சேவாச்சிரமம், அடையாறு, சென்னை.
குலோத்தாரக டி. எம். தெய்வசிகாமணி
ஆச்சாரியார், எப்.ஆர்.எஸ்.ஏ. (லண்டன்), ஸ்தபதி, சென்னை.
ஜீ. வெங்கடாசலம்,
கலைத்திறனாய்வாளர், பெங்களூர்.
கி. சந்திரசேகரன், எம்.ஏ., பீ.எல்.,
அட்வொக்கேட்டு, சென்னை.

வீ. கந்தசாமி முதலியார். பி.ஏ., எல்.டி.,
ஓய்வுபெற்ற தலமையாசிரியர், சிந்தாதிரிப் பேட்டை உயர்நிலைப் பள்ளி, சென்னை.

மொழியியல்

எம். எஸ். துரைசாமி, எம்.ஏ.,
ஆங்கிலப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.
டாக்டர் சங்கரன், எம்.ஏ., பிஎச்.டீ.,
தலைவர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.

ரா. பி. சேதுப்பிள்ளை, பீ.ஏ., பி.எல்.,
தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.