பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xv

கல்வி

டாக்டர் எம். டீ. பால், எம்.ஏ., எ. எஸ்ஸி.,
எல்.டி., ஈடீ.டீ. (கொலம்பியா), உதவி டைரக்டர், கல்வி இலாகா, சென்னை.
கி. ர. அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி.,
முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.
டி. பி. சந்தானகிருஷ்ண நாயுடு, பீ.ஏ., எல்.டி.,
முதல்வர், ஆசிரியர் கல்லூரி, சென்னை.
டாக்டர், திருமதி கார்னீலியஸ், எம்.ஏ.,
எல்.டி., டீ.ஈ.டீ., முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.

பொறியியால், தொழில்நுட்பவியல், போரியல், சுங்கவியல்

டாக்டர் எம். ஏ. கோவிந்த ராவ், எம்.ஏ.,
பிஎச்.டீ. (லண்டன்), எப்.ஏ.எஸ்ஸி ., எம்.ஐ., ரசாயனப் பொறியியல் (லண்டன்), டைரக்டர், அளகப்ப செட்டியார் தொழில் நுட்பவியல் கல்லூரி, கிண்டி, சென்னை.
டாக்டர் எஸ். ராமச்சந்திர ராவ், எம்.ஏ.,
டீ.எஸ்ஸீ. (லண்டன்), பௌதிகப் பேராசிரியர், மத்தியக் கல்லூரி, பெங்களூர்.

டாக்டர் நீ. ரா. ஸ்ரீநிவாசன், எம்.எஸ்ஸி.,
பிஎச்.டீ., இந்திய விஞ்ஞானச் சங்கம், பெங்களூர்.

லெப்டி. கர்னல் எஸ். பால், பீ.ஈ., எம்.ஐ.ஈ,
(இந்தியா), முதல்வர், பொறியியல் கல்லூரி, கிண்டி, சென்னை.
டாக்டர் வீ. சுப்பிரமணியம்,
உயிர்-ரசாயனப் பேராசிரியர், இந்திய விஞ்ஞானச் சங்கம், பெங்களூர்.
டாக்டர் கே. சுகுமாரன், பீ.ஈ., பிஎச்.டீ.,
எம்.ஐ.ஈ. (இந்தியா), மின்சாரப் பொறியியல் பேராசிரியர், பொறியியல் கல்லூரி, கிண்டி, சென்னை.
ஜீ. ஆர். தாமோதரன், பீ.எஸ்ஸி,
எலக்டிரிக்கல், பீ.எஸ்ஸி. மெக்கானிக்கல் (டர்ஹேம்), எம். ஐ. ஈஈ. (லண்டன்), டைரக்டர், பி.எஸ்.ஜீ. அண்டு சன்ஸ், கைத்தொழில் நிலயம் . கோயமுத்தூர்.
ஜீ. சுந்தரம், எம்.ஏ., எம்.ஐ.ஈஈ., எம்.ஐ.ஈ,
(இந்தியா), பிரதம எஞ்சினியர், அரசாங்க மின்சார இலாகா, சென்னை.
டாக்டர் சீ. எஸ். பிச்சைமுத்து, டீ எஸ்ஸீ,
(கிளாஸ்கோ ), பிஎச்.டீ., எப்.ஆர்.எஸ்.ஈ., எப். ஜீ.எஸ்., எப்.ஏ.எஸ்ஸி ., எப்.என்.ஐ., டைரக்டர், மைசூர் புவியியல் இலாகா, பெங்களூர்.

சட்டம்

கே. வி. வெங்கட சுப்பிரமணியம், பீ.ஏ.,
எம்.எல்., ஓய்வுபெற்ற பேராசிரியர், சட்டக் கல்லூரி, சென்னை.
சர் எஸ். வரதாச்சாரியார், பி.ஏ., பி.எல்.,
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, சென்னை.
எஸ். கோவிந்தராஜுலு நாயுடு, பி.ஏ.,பீ.எல்.,
எல்எல்.பி., பாரிஸ்டர், கல்வி இலாகா டைரக்டர், சென்னை.
எஸ். ராமசாமி ஐயர், பி.ஏ., பி.எல்.,
அட்வொக்கேட்டு, சென்னை.